மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இராணுவ நினைவு தின நிகழ்வுகள்

16th October 2017

68 ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் பணிப்புரைக்கமைய தலைமையகத்தில் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி பிரிகேடியர் நிர்வாக பிரதானியின் தலைமையில் இராணுவ தின நிகழ்வுகள் கொடியேற்றி தேசிய கீதம் இசைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பின்பு ஜேக், வேப்பம், மஹாகொனி மற்றும் குப்புக் போன்ற 135 மரக் கன்றுகள் 1 ஆவது பொது சேவை படையணி முகாம் வளாகத்தினுள் மரம்நடும் நிகழ்வு இடம்பெற்றது. இறுதியில் பௌத்த சமய ஆசீர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றன.

|