இராணுவத்தில் படை வீரர்களை இணைக்கும் நடவடிக்கைக்கள் ஆரம்பம்

9th October 2017

இராணுவ தலைமையக ஆட்சேர்ப்பு பணியகத்தினால் இராணுவத்திற்கு ஆண் பெண் வீர வீராங்கனைகள் இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது.

இராணுவ பல்வேறுபட்ட துறைகளில் கடமைகளுக்கு இணைவதற்கு நாட்டில் அமைந்துள்ள ரெஜிமேன்ட் தலைமையகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட் சேர்ப்பு அலுவலகங்களுக்கு சென்று இணைந்து கொள்ளுங்கள் மேலதிக விபரங்களுக்கு கீழ் காணப்படும் தொலைபேசிகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

விசாரனை:

தொலைபேசி 0112815080 / 0113137553

|