மீள்குடியேற்றப்பட்ட முன்னைய எல் ரீ ரீ ஈ குடும்பத்தாரிற்கு மின்சார சேவை
25th September 2017
யாழ்ப்பாண படைத் தலைமையகத்தின் கிழ் இயங்கும் இலங்கை இராணுவ 7ஆவது மகளிர்ப் படைப் பிரிவினால் பொண்டேரா பிராண்ட்ஸ் லங்காவின் உதவியுடன் நிகழ்த்தப்பட்ட சமூக நலன்புரிச் சேவை திட்டத்தின் மூலம் பல வீடுகளுக்கு மின்சாரம் வழக்கப்பட்டது.
இதன் போது வடக்கு பாதுகாப்பு டைத் தலைமையத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் ஆலோசனைக் கிணங்க மகளிர்ப் படையினரால் முன்னைய எல் ரீ ரீ ஈ குடும்பத்தைச் சேர்ந்த பெண்மனிக்கு மின்சார வசதிகள் வடிவமைத்து வழங்கப்பட்டது.
|