கூட்டுப் பயிற்சியின் இறுதி கட்டம்

23rd September 2017

2017 ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படைப் பயிற்சியின் இறுதிக் கட்ட அதிரடி மீட்பு செயற்பாடு திருகோணமலை கெபடிகொலாவில் (22) ஆம் திகதி காலை இடம்பெற்றது.

இறுதிக் கட்ட கூட்டுப் படைப் பயிற்சி செயற்பாடுகளை பார்வையிடுவதற்கு மேஜர் ஜெனரல் சாகி கால்லகே, முப்படை சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், கூட்டுப் படைப் பயிற்சி பணிப்பாளர் மற்றும் பிரதி பணிப்பாளரும் இணைந்து கொண்டனர்.

|