2017 ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு நிகழ்வு இராணுவ ஒத்துழைப்புடன்

22nd September 2017

இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் 43ஆவது தேசிய விளையாட்டு நிகழ்வு நாடு பூராக ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய வண்ணம் விளையாட்டு வீரர்கள் (22) ஆம் திகதி காலிக்கு வந்து பின்பு மாத்தறையை நோக்கி சென்றனர்.

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை இராணுவம் மற்று பிரதேச செயலகம் இணைந்து இதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டன. இந்த விளையாட்டு வீரர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறையை நோக்கி வந்திருந்தனர்.

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திக் கொண்டு இறுதி பிரதேசமான மாத்தறையை நோக்கி செல்லும் நிகழ்வு காலியில் முதலமைச்சரின் பங்களிப்புடன் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.

. |