52 ஆவதுபடைப்பிரிவினால் இரத்ததான நிகழ்வு ஒழுங்குகள்
4th September 2017
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத்தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 52 ஆவதுபடைப்பிரிவின் 22 ஆவது ஆண்டு பூர்த்தி நினைவு தின நிகழ்வையிட்டு படைப்பிரிவின் கட்டளைதளபதியான மேஜர் ஜெனரல் அநுரவன்னியராச்சியின் தலைமையில் ஒகஸ்ட்மாதம் 29 ஆம்திகதி இரத்ததானநிகழ்வு ஓழுங்குசெய்யப்பட்டிருந்தது.
யாழ் போதனா வைத்தியசாலையில் 6 அதிகாரிகள் மற்றும் 101 இராணுவவீரர்கள் இந்த இரத்ததானங்களை வழங்கினர்.
|