இராணுவ பொலிஸ் படையணியின் பயிற்சி நிறைவு
26th August 2017
கிரிதலே பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் பயிற்சி நிறைவு வெளியேறும் நிகழ்வானது இராணுவ பயிற்சி முகாமில் 21ஆம் திகதி திங்கட்கிழமை இடம் பெற்றது.
இப்பயிற்சி நிறைவில் இலங்கை பொலிஸ் படையணியை சேர்ந்த 73 பயிலிளவ படையினார் பயிற்சி நிறைவின் பின்பு வெளியேறினார்.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவ பொலிஸ் படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் வசந்த மாதொல்ல அவர்கள் வெற்றிகரமான மூன்று மாத காலமா பயிற்சியை முடித்த இப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை வரவேற்றார்.
இந்த பயிற்சியாளர்களில் சிறந்த பொறுப்பேறுகளைப் பெற்ற சிறந்த இராணுவ வீரராக பி.கே.ஏ மதுலாள்,சிறந்த துப்பாக்கி சுடும் இராணுவ வீரராக ஆர்.பீ.ஆர். பி ,அவிஷ்கவும் பெற்றனர்.
|