68ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதி கடமைப் பொறுப்பேற்றார்

10th August 2017

முல்லைத் தீவில் அமைந்துள்ள 68ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் எச் ஆர் என் பெனான்டோ கடந்த புதன் கிழமை (9) கடமைப் பொறுப்பேற்றார்.

மேலும் இவர் இத் தலைமையகத்தின் 7ஆவது கட்டளைத் தளபதியாகும்.

அதனைத் தொடர்ந்து இத் தளபதியவர்கள் கடமைப் பொறுப்பேற்று புத்தகத்தில் கையொப்பமிட்டு தமது கடமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதுடன் இந் நிகழ்வில் இத் தலைமையக உயர் அதிகாரிகள் படைவீரர்கள் போன்ரோர் கலந்து கொண்டனர்.

|