இலங்கைக்கான அமெரிக்க துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியை சந்திப்பு
9th August 2017
இலங்கைக்கான அமெரிக்க துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் டக்ளஸ் சி . ஹேஷ் (02)ஆம் திகதி கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீரவை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாண முக்கிய விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. பின்பு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியினால் பாதுகாப்பு ஆலோசகருக்கு நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
|