இலங்கைக்கான அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியை சந்திப்பு

2nd August 2017

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான அமெரிக்கதுாதரகத்தின்பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் டக்ளஸ் ஹேஷ் அவர்கள் (30)ஆம் திகதி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனவை சந்தித்தார்.

இவர்களது இந்த சந்திப்பின் போது முக்கியமான விடயங்கள் தொடர்பாக கருத்துக்கள் பரிமாரப்பட்டன அதனை தொடர்ந்து படைத் தளபதியினால் பாதுகாப்பு ஆலோசகருக்கு நினைவு சின்னம் வழங்கப்பட்டது. பின்பு பிரமுகர்கள் கையொப்பமிடும் புத்தகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் அவரது வருகையிட்டு கையொப்பமிட்டார்.

|