சமுதாய விரோத செயற்பாடு தொடர்பாக படையினருக்கு செயலமர்வு
19th July 2017
இராணுவ மனோ தத்துவம் நடவடிக்கை பணியகம் மற்றும் மதுபான போதை தகவல் மத்திய நிலையம் இணைந்து ஜூலை மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை சமுதாய விரோத செயற்பாடு தொடர்பாக படையினருக்கு தௌிவு படுத்தும் செயலமர்வு இடம்பெற்றது.
அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்கள் பிரதிநிதிதுவ படுத்தி 26 அதிகாரிகள்இந்த செயலமர்வில் இணைந்து கொண்டனர்.
|