இராணுவ தொழில்முறை பயிற்சி மத்திய நிலையம்
19th July 2017
இலங்கை தொழில்துறை பயிற்சி அதிகார சபையுடன் இணைந்து கூட்டாக சாலியவெவ, கலாஒய இராணுவ தொழில்துறை மத்திய நிலையத்தினால் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற இருக்கும் 410 அங்கத்தவர்களுக்காக ஜூலை மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை பயிற்சி பட்டறை இடம்பெறும்.
இராணுவ தொழில்துறை பயிற்சி மத்திய நிலையத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் எச்.ஆர்.பீ.டி ஹத்னாஹொட அவர்களது வழிக்காட்டலின் கீழ் நடைபெற்ற இந்த பட்டறை ஓய்வு பெற்றுச் செல்லும் இராணுவத்தினருக்கு மிக பயண்மிக்க பட்டறையாக விளங்குகின்றது. இந்த பட்டறையில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பிரசித்திபெற்ற விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.
|