முல்லைத்தீவு இராணுவத்தினரால் 2017 ஆம் ஆண்டு புதிய நிர்மானிப்பு கண்காட்சி

13th June 2017

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களது ஆலோசனைக்கு அமைய முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையகத்தில் கடமை புரியும் இராணுவத்தினரால் ஜுன் மாதம் 09 ,10 ஆம் திகதிகளில் புதிய நிர்மானிப்பு கண்காட்சிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையக மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த கண்காட்சியில் முன் வைக்கப்பட்டவையை பரிசோதனை செய்வதற்காக ரஜரட பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் டி.சி பமுணுஆரச்சி , விவசாய பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் ஜி.ஏ.சீ கினிகந்தர அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பதவி நிலை பிரதானி மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

|