மிசயில் பயிற்சிநெறியை முடித்த 53 இராணுவ அங்கத்தவர்களின் வெளியேறும் நிகழ்வு
31st May 2017
மூன்று மாதகாலமாக நடாத்திய மிசயில் 47 ஆவது பயிற்சி நெறியில் 10 அதிகாரிகள் உட்பட 43 இராணுவ வீரர்கள் பங்கேற்று பயிற்சி முடிவின் போது இலச்சினைஅனியும் நிகழ்வு மே மாதம் 28 ஆம் திகதி மின்னேரி காலாட படை பயிற்சி நிலையத்தில் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
காலாட் படை மத்திய நிலையத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் டி.ஜே. கொடிதுவக்கு பிரதம அதிதியை வரவேற்று அணிவகுப்பு கௌரவ மரியாதை வழங்கினார். மேலும் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி இந்த முகாமினுள் தற்காலிகமாக கடற்படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆயுத கண்காட்சியையும் பார்வையிட்டார். மேலும் இந்த பயிற்சி வெளியேறும் நிகழ்வினை பார்வையிட பயிற்சியாளர்களின் உறவினர்களும் வருகை தந்தனர்.
|