இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் அறை வருடாந்த பயிற்சி பட்டறை முடிவு

26th May 2017

புத்தளையில் அமைந்துள்ள இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் ”மாறும் பாதுகாப்பு நிலைமைகளின் போது இராணுவ முகமளிப்பின் போது இலங்கை பாதுகாப்பு படையினரின் செயற்பாடுகள்” (Changing Security Landscape Role of Sri Lankan Forces) எனும் தலைப்பில் இரண்டு நாட்கள் நடாத்திய பயிற்சி பட்டறை 25 ஆம் திகதி வியாழக்கிழமை முடிவடைந்தது.

இறுதி நாளாக நடைபெற்ற இந்த பயிற்சி பட்டறையை மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க, பேராசிரியர் சாந்தகே, ஹேன்நாயக மற்றும் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களால் நடாத்தப்பட்டது. அதனை தொடரந்து அசாந்த செனெவிரத்ன , சனத் டி சில்வா, பிரிகேடியர் ஜி.வி ரவிபிரிய, பிரிகேடியர் எம்.டீ.யூ .வி குணதிலக, கேர்ணல் எஸ். ஏ. குலதுங்க மற்றும் லெப்டினன்ட் கேர்ணல் கே.வி.பி தம்மிக அவர்களினால் விரிவுறைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வின் இறுதி நிறைவாக இந்த பயிற்சி பாடசாலையின் பிரதான விரிவுறையாளரினால் நன்றியுறை நிகழ்த்தப்பட்டது.

|