அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் 37 ஆவது வருடாந்த பூர்த்தி விழா

23rd May 2017

அம்பாறையில் அமைந்துள்ள இராணுவ போர் பயிற்சி பாடசாலையின் 37 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இப்பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி உட்பட அதிகாரிகள், இராணுவ வீரர்கள் 21 ஆம் திகதி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ள 50 பிள்ளைகளுக்கு பகல் உணவு மற்றும் பரிசுப் பொதிகளை வழங்கினார்கள்.

|