11 ஆவது இலங்கை இராணுவ காலாட் படையினரால் காரைநகர் பிரதேசத்தில் ஏற்பட்ட தீ அனைப்பு முடிவுக்கு

23rd May 2017

காரைநகர் கோவலம் பிரதேசத்தில் புதன்கிழமை 17 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தை யாழ்ப்பாண பாதுகாப்பு தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51 ஆவது படைப் பிரிவிற்கு உரிய 11 ஆவது இலங்கை இராணுவ காலாட் படையணியின் 100 படைவீரர்களின் பங்களிப்புடன் தீயனைப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தின் போது 2 ஏக்கர் பூமி எரிந்து சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.

|