இராணுவ ஒத்துழைப்புடன் பாடசாலை பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்கள்

15th May 2017

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர அவர்களினால் சமூக சேவையாளர் சானக பெரேரா அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இவரது பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை 10 ஆம் திகதி சிங்கபுர மஹாவித்தியாலய மாணவர்களுக்கு பெருந்தொகையான பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்விற்கு கிழக்கு பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீரஇ சமூக சேவையாளர் சானக பெரேரா மற்றும் அவரது குடும்பத்தினர்இ233 படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கர்ணல் சந்திர ஜயவீர இபாடசாலை அதிபர்இ ஆசிரியர்களஇபாடசாலை மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

|