2017 ஆம் ஆண்டு காஹில்ஸ் புட்சிடி எப்ஏ இறுதி போட்டியில் இலங்கை இராணுவத்தினர் வெற்றியினை பெற்றுள்ளனர்
15th May 2017
2017 ஆம் ஆண்டிற்கான காஹில்ஸ் புட்சிடி எப்ஏ இறுதிப் போட்டி இலங்கை இராணுவ அணி மற்றும் கொழும்பு எப்ஏ அணிகளுக்கு இடையிலே நடைபெற்றது. இந்த போட்டியின் போது இலங்கை இராணுவ அணி 3 – 2 என்ற முறையில் கொழும்பு எப்சி அணியை தோற்கடித்து வெற்றியினை பெற்றது.
இந்த போட்டியின் போது இலங்கை இராணுவ அணியின் காலபந்து வீரரான மொகமட் இசதீன் சிறப்பாக ஆடி இலங்கை இராணுவ அணிக்கு வெற்றியினை பெற்றுத் தந்துள்ளார்.
காகில்ஸ் லங்கா தனியார் நிறுவனத்தின் அனுசரனையூடன் இலங்கை கால்பந்தாட்ட சபை நான்காவது தடவை ஒழுங்கு செய்யப்பட்ட போட்டியாகும்.
|