இராணுவ காலாச்சார நடனக் குழுவினர் ஐ.நா வெசாக் நிகழ்வுகளில்

29th May 2018

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் ஒழுங்கமைப்பில் 2018 ஆம் ஆண்டு பரிஸ் நாட்டில் உள்ள இலங்கை இலங்கை தூதரகத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச வெசாக் கொண்டாட்டங்கள் அமைதி மற்றும் வன்முறை இல்லாத புத்தர் வழி வாழ்வு ஊக்குவித்தல்' என்ற தொணிப்பொருளின் கீழ் ஒருங்கிணைக்கப்பட் இந்த நிகழ்வானது பெப்ரவரி 24 ஆம் திகதி பரிஸ், ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது.

பரிஸ் நாட்டில் உள்ள இலங்கை இலங்கை தூதரகத்தின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவ தளபதி அவர்களால் இலங்கை இராணுவத்தின் இராணுவப் பேண்ட் வாத்தியம் மற்றும் கலை நிகழ்ச்சி பணிப்பகத்தினரின் கலாச்சார மிகுந்த அழகிய திறமையான நாடனக் குழுவினர் 16 பேர்கள் நடைப் பெற்ற இருக்கும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு 22ஆம் திகதி பிரான்சிற்கு அனுப்ப்பட்டனர்.

அதன்படி இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களால் இலங்கை இராணுவத்தின் இராணுவப் பேண்ட், நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகளின் பணிப்பாளர் பிரிகேடியர் பரிஸ் யூசுப் அவர்களுக்கு விடுத்த வேண்டுகோலுக்கிணங்க வெசாக் நிகழ்வுக்கு செல்லும் நடனக் குழுவை அனுப்பி வைப்பதற்காக நடவடிக்கைகள் மேற் கொள்ளப்ட்டது.

இதற்கிடையில் இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கமைய இராணுவத்தின் கலாச்சார குழு தலைவர் திரு. புத்தி கே. ஆத்தாவுத அவர்களால் 24 ஆம் திகதி இராணுவத் கலாச்சார குழுவினர்கள் அனுப்பிவைக்கப்ட்டனர்.

இந்த வெசாக் தினத்தை முன்னிட்டு தனது சுருக்கமான செய்தியில் தூதர் இதை சொல்லியிருந்தார்; வெசாக் கொண்டாட்டங்களில் "உங்களுடைய நடனக் குழு ஒரு விசேட திறமையை வெளிக் காட்டியூள்ளதுடன் பரிசில் நாங்கள் கொண்டிருந்த சிறந்த வெசாக் கொண்டாட்டங்களே இது ஆகும் நாங்கள் முதலிடம் பிடித்தோம். தெரிவித்துக் கொண்டதுடன் பரிசpக்கு நிகரத்திற்கு இலங்கை இராணுவ நடன குழுவினர்கள் அனுப்பி வை;கப்பட்டதுக்கும் உங்கள் ஆதரவிற்கு நன்றிகளை தெரித்துக் கொண்டனர்.

புத்தரின் பிறப்பு அறிவொளி மற்றும் அவரது பரிநிர்வாணம் (கடந்து செல்லும்) ஆகியவற்றை நினைவுகூறும் 'வெசாக்' நிகழ்வானது 1999 அம் ஆண்டு ஐ.நா. தலைமையகத்தினரால் ஒழுங்கமைக்கப்ட்டு சர்வதேச வெசாக் தினத்தை கொண்டாடப்படட்து. அதன் வெளியுறவு அமைச்சு மூலம் இலங்கையின்.

மேலும் மே மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 01 அம் திகதி வரை மலேசியா பிக்பில்ட் பொளத்த விகாரையில் வளாகத்தில் முதலாவதா வெசாக் பந்தல் மற்றும் வெசாக் நிகழ்வூகள் நடனக் நிகழ்வூகளின் நிமித்தம் இந்த இராணுவ கலாச்சார குழுவினர் 16 பேர்கள் மலேசியாவிற்கு பயணித்தனர்.

|