அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாகன பேரணிகளுடன் இராணுவ தலைமையகத்திற்கான முதல் விஜயத்தை மேற்கொண்டார்
3rd August 2021
1. பாதுகாப்பு தலைமையக பிரதான நுழைவாயிலினுள் ஜனாதிபதியின் வருகையும் மற்றும் மோட்டார் வாகன குழுவினர் மற்றும் குதிரை சவாரி குழுவினரால் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பளிப்பும்.
2. இராணுவ தலைமையகத்தில் அன்புடன் வரவேற்பளிப்பும் பரீட்சாத்த அணிவகுப்பு மரியாதைக்கான அழைப்பு விடுத்தலும்
3. விஷேட மேடையிலிருந்து கஜபா படையணியின் படையினரின் மரியாதையை ஏற்றுக்கொள்ளல்
4. இராணுவ தலைமையக தலைமை பதவி நிலை அதிகாரிகளை அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு அறிமுகப்படுத்தலும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்ளல்
5. 53 வது படைப் பிரிவு தலைமையகத்தினால் எயார் மொபைல் பிரிகேடின் 2021 – 2026 “வியப்பூட்டும் எதிர்காலம்” என்ற பெயரில் வெளியிடப்பட்ட நூல் தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்தல்.
6. இராணுவ தளபதியால் பிரதம விருந்திரனருக்கு சிறப்பு நினைவுச் சின்னம் வழங்கி வைப்பு
7. இராணுவ தலைமையகத்தின் “The Battlefront’” என்ற புதிய நடவடிக்கை அறை திறந்து வைக்கப்பட்டது.
8. ஒவ்வொரு படைப்பிரிவினருக்குமான நினைவுச் சின்னங்கள் அடங்கிய தொகுப்புக்களை பார்வையிட்டார்.
9. புதிய செயல்பாட்டு அறைக்குள்.
10. புதிய செயல்பாட்டு அறையில் அதிகாரிகளுடன் சந்திப்பு.
11. தளபதியின் அலுவலகத்திலுள்ள விருந்தினர் பதிவேட்டில் ஜனாதிபதியவர்கள் தனது எண்ணப் பகிர்வுகளை பதிவிட்டார்