சுதந்திர தினத்தன்று மாலி இலங்கை இராணுவ வகிபங்கை பணிப்பாளர் பாராட்டு

20th February 2021

ஐ.நா அமைதி காக்கும் படையின் மாலி போர் போக்குவரத்து இலங்கைப் படையினை இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தையொட்டி (பிப்ரவரி 4) மாலியில் இலங்கைக்கான தலைமையகத்திற்கு நோக்கத்திற்கான பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் (ஓய்வு) அன்டன் ஆண்ட்வேவ் வருகை தந்த போது இலங்கைப் படையினரை பாராட்னார்.

மாலியில் அவர்களின் பணிகளை பாராட்டினார். பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான பணியை தொடர்வதற்கு தேவையான வாகனங்கள் இராணுவ தளபாடங்கள் என்பவற்றை நகர்த்துதல் ஐ.நா. முகவர் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பாதுகாப்பான சுதந்திர இயக்க சுதந்திரத்தை வழங்கல் போன்ற நோக்கங்களைக் கொண்டுள்ளது. மேலும் அச்சுறுத்தல் ஒழுங்கமைக்கப்பட்ட சந்தர்ப்பவாத ஆயுத மேந்திய தாக்குதல், பதுங்கியிருந்து மற்றும் பிரதான விநியோக பாதைகளில் அல்லது அதைச் சுற்றி வெடிக்கும் சாதனங்களை பொருத்திருப்பது தொடர்பாக அறிவூட்டினார். மேலும் இதன்போது சிறந்த செயல்திறன் உயர் தரங்கள் மற்றும் தொழில்முறை திறன் அவசியம் என்பதை எடுத்துக் காட்டினார்.

இலங்கை இராணுவத் படையினர் ஐ நா நடவடிக்கைகளில் அனைத்து அம்சங்களிலும் உயர் ஒழுக்கத்தை பேணுவது மிகவும் பாராட்டத்தக்கது. பணிப்பாளர் விருந்தினர் பதிவு புத்தகத்தில் பாராட்டிய நினைவுகளை பதிவிட்டுச் விட்டுச் சென்றார்.

அன்றைய சுருக்கமான தேசிய சுதந்திர தின விழா தேசியக் கொடி மற்றும் கொடிகளை ஏற்றி, அரச சத்தியப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டனர். பின்னர் இராணுவத் தளபதியின் செய்தி வாசிக்கப்பட்டது. பின்னர் பலகாரம் கொகிஸ் , ஆஸ்மி, அதிரசம் , ஹெலப போன்றவை பாரம்பரிய இனிப்பு வகைகள் அடங்கிய சிறப்பு தேநீர் விருந்திக்கு அனைவரும் அழைக்கப்பட்டனர்.

ஐ.நா அமைதி காக்கும் படையின் மாலி போர் போக்குவரத்து இலங்கைப் படையினை இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தையொட்டி (பிப்ரவரி 4) மாலியில் இலங்கைக்கான தலைமையகத்திற்கு நோக்கத்திற்கான பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல்நிகழ்வில் குழுவிற்கான கட்டளை அதிகாரி லெப்டிணட் கேணல் சிறிநாத் கால்லகே மற்றும் படையினர் கலந்துக் கொண்டனர். |