ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
மேஜர் ஜெனரல் டபிள்யூ.எஸ்.வீ பெர்னாண்டோ யூஎஸ்பீ என்டிசீ ஐஜீ அவர்கள், 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 ஏப்ரல் 29 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
Australian High Commissioner Calls on Army Chief
The High Commissioner of Australia to Sri Lanka, His Excellency Matthew Duckworth, paid a courtesy call on Lieutenant General Lasantha Rodrigo RSP ctf-ndu psc IG, Commander of the Army, on 30 January 2026 at Army Headquarters.
ඕස්ට්රේලියානු මහ කොමසාරිස්තුමන් යුද්ධ හමුදාධිපතිතුමන් හමුවෙයි
ශ්රී ලංකාවේ ඕස්ට්රේලියානු මහ කොමසාරිස් අතිගරු මැතිව් ඩක්වර්ත් මහතා 2026 ජනවාරි මස 30 වන දින හමුදා මූලස්ථානයේදී යුද්ධ හමුදාධිපති ලුතිනන් ජෙනරල් ලසන්ත රොද්රිගෝ RSP ctf-ndu psc IG හමුවිය.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இராணுவத் தளபதியை சந்திப்பு
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2026 ஜனவரி 30 அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2026 ஜனவரி 30 அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
Commandant of SLAVF Visits Under Command Battalions
Major General U.K.D.D.P Udugama RWP RSP USP ndc psc, Commandant of the Sri Lanka Army Volunteer Force (SLAVF), visited the 2 (V) Battalion of the Vijayabahu Infantry Regiment and the 11th (V) Battalion of the Gajaba Regiment from 4 to 5 May 2026.
ශ්රී ලංකා ස්වේච්ඡා බලසේනාවේ සේනාවිධායක ස්වේච්ඡා බලඇණිවල නිරීක්ෂණ සංචාරයක
ශ්රී ලංකා යුද්ධ හමුදා ස්වේච්ඡා බලසේනාවේ සේනාවිධායක මේජර් ජෙනරල් යූ.කේ.ඩී.ඩී.පී උඩුගම RWP RSP USP ndc psc 2026 මැයි මස 4 සහ 5 යන දෙදින තුළ 2 වන (ස්වේච්ඡා) බලඇණිය විජයබාහු පාබල රෙජිමේන්තුවේ සහ 11 වන (ස්වේච්ඡා) බලඇණිය ගජබා රෙජිමේන්තුවේ නිල සංචාරයක නිරත වුහ.
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி கட்டளை படையலகுகளுக்கு விஜயம்
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2026 மே 4 முதல் 5 வரை 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 11 வது (தொ) கஜபா படையணி ஆகியவற்றிக்கு விஜயம் மேற்கொண்டார்.
Commander of the Army Felicitates Newly Promoted Major General
Major General S.J.K.D. Jayawardena USP psc, received the symbols of authority and best wishes from Lieutenant General Lasantha Rodrigo RSP ctf-ndu psc IG, Commander of the Army, during a formal courtesy call held on 07 May 2026 at the Army Headquarters.
යුද්ධ හමුදාධිපතිතුමන් මේජර් ජෙනරල් නිලයට උසස්වීම් ලැබූ ජ්යෙෂ්ඨ නිලධාරී වෙත සුභ පැතුම් පිරිනමයි
මේජර් ජෙනරල් නිලයට උසස්වීම් ලැබූ මේජර් ජෙනරල් එස්.ජේ.කේ.ඩී. ජයවර්ධන USP psc යන ජ්යෙෂ්ඨ නිලධාරී වෙත යුද්ධ හමුදාධිපති ලුතිනන් ජෙනරල් ලසන්ත රොද්රිගෝ RSP ctf-ndu psc IG විසින් යුද්ධ හමුදා මූලස්ථානයේදී 2026 මැයි මස 07 දින මේජර් ජෙනරල් නිලයට හිමි අධිකාරියේ සංකේතය පිරිනමා සිය සුබ පැතුම් එක්කරන ලදී.
நிலை உயர்வு பெற்ற புதிய மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதியின் வாழ்த்து
மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்வு பெற்ற மேஜர் எஸ்.ஜே.கே.டி. ஜயவர்தன யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2026 மே 07 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய சந்திப்பின்போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகாரச் சின்னங்களையும் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டார்.