சமீபத்திய தகவல்கள்

புகைப்படக் கதை

இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் செழிப்பையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு வரட்டும்!

2026-04-14
இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் செழிப்பையும், மகிழ்ச்சியையும், அமைதியைய

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், இராணுவத்திலுள்ள அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டமும் செழிப்பும் கிடைக்க வாழ்த்துகிறார்.

மேலும் வாசிக்க

மறைந்த பிரிகேடியர் ஜே.எப். ஹலங்கொட அவர்களின் ஆரம்ப விழா மரியாதை

2026-03-21
மறைந்த பிரிகேடியர் ஜே.எப். ஹலங்கொட அவர்களின் ஆரம்ப விழா மரியாதை

மறைந்த பிரிகேடியர் ஜே.எப். ஹலங்கொட அவர்களை கௌரவிக்கும் வகையில் ஆரம்ப சொற்பொழிவு 2026 பெப்ரவரி 21 அன்று ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி பட்டபடிப்பு பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க

புனித ரமலான் அனைவருக்கும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும்

2026-03-20
புனித ரமலான் அனைவருக்கும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழிப்பைக் கொண்டு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனைத்து படையினர்களுடன் இணைந்து, அனைவருக்கும் அன்பான ரமலான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவத்தின் மரியாதையுடன் நாட்டின் 78வது சுதந்திர தினம் கொண்டாடல்

2026-02-04
இலங்கை இராணுவத்தின் மரியாதையுடன் நாட்டின் 78வது சுதந்திர தினம் கொண்டாட

இலங்கையின் 78 வது தேசிய சுதந்திர தினம் 04 பெப்ரவரி 2026 அன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் "இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் கலந்துகொண்டார்.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவம் லங்கா சவாரி 2026 ஆரம்பம்

2026-01-19
இலங்கை இராணுவம் லங்கா சவாரி 2026 ஆரம்பம்

இலங்கையின் முதன்மையான பல-கட்ட சைக்கிள் ஓட்டுதல் சுற்று போட்டியான லங்கா சவாரி 2026 இன் முதல் நிகழ்வு 2026 ஜனவரி 18 அன்று நிறைவுபெற்றது.

மேலும் வாசிக்க

13 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியில் இலங்கை இராணுவம் சாம்பியன்

2026-01-13
13 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியில் இலங்கை இராணுவம் சாம்

13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை இலங்கை இராணுவம் பெற்றது. இலங்கை இராணுவத்தால் நடாத்தப்பட்ட இப்போட்டி 2024 செப்டெம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகியதுடன் இரண்டு வருட காலப்பகுதியில் 39 விளையாட்டுப் போட்டிகளை நடாத்தியது.

மேலும் வாசிக்க

இந்திய இராணுவ பிரதானியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு

2026-01-09
இந்திய இராணுவ பிரதானியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு

இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி, அவரது துணைவியார் திருமதி சுனிதா திவேதி அவர்களுடன் இணைந்து 2026 ஜனவரி 06 ஆம் திகதி தொடங்கிய இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக் கொண்டார். இந்த விஜயம், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாக காணப்பட்டது.

மேலும் வாசிக்க

இந்திய இராணுவ பிரதானி இராணுவப் போர் கல்லூரிக்கு விஜயம்

2026-01-08
இந்திய இராணுவ பிரதானி இராணுவப் போர் கல்லூரிக்கு விஜயம்

இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்கள், தனது துணைவியார் திருமதி சுனிதா திவேதி அவர்களுடன் இணைந்து, 2026 ஜனவரி 08 அன்று இராணுவப் போர் கல்லூரிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார். இவ்விஜயம் இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு மற்றும் தொழில்முறை இராணுவ பயிற்சியை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

மேலும் வாசிக்க

இந்திய இராணுவ பிரதானி இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம்

2026-01-07
இந்திய இராணுவ பிரதானி இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம்

இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்கள் 2026 ஜனவரி 06 ஆம் திகதி இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

மேலும் வாசிக்க

இந்திய இராணுவத் பிரதானி இலங்கை வருகை

2026-01-07
இந்திய இராணுவத் பிரதானி இலங்கை வருகை

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்கள் தனது துணைவியர் திருமதி சுனிதா திவேதி அவர்களுடன் 2026 ஜனவரி 06 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

மேலும் வாசிக்க