சமீபத்திய தகவல்கள்

புகைப்படக் கதை

'தைப் பொங்கல்' உங்களுக்கு அனைத்து செல்வத்தையும், நல் ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டுவரட்டும்!

2025-01-13
'தைப் பொங்கல்' உங்களுக்கு அனைத்து செல்வத்தையும், நல் ஆரோக்கியத்தையும்,

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுடன் இணைந்து, தாய் நாடான இலங்கை முழுவதும் உள்ள அனைத்து இந்து பக்தர்களுக்கும் இந்த இந்து நம்பிக்கையின் புனிதமான மற்றும் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் - மிகவும் மகிழ்ச்சியான 'தைப் பொங்கல்' பண்டிகையை முன்னிட்டு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்.


மேலும் வாசிக்க

இராணுவத் தளபதி அவர்கள் பாதுகாப்புச் செயலாளரை மரியாதை நிமித்தம் சந்திப்பு

2025-01-08
இராணுவத் தளபதி அவர்கள் பாதுகாப்புச் செயலாளரை மரியாதை நிமித்தம் சந்திப்

புதிய இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ (இரண்டு பார்கள்) ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, எம்எம்எஸ்சீ (மூலோபாய கற்கைகள் – சீனா) எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கைகள்) முகாமைத்துவம் எம்எஸ்சீ (பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள்) எப்என்டியூ (சீனா) பீஎஸ்சீ அவர்களை 2025 ஜனவரி 08 அன்று பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.

மேலும் வாசிக்க

இலங்கை சமிக்ஞை படையணியில் வெளிசெல்லும் படையணி படைத்தளபதிக்கு பிரியாவிடை

2025-01-08
இலங்கை சமிக்ஞை படையணியில் வெளிசெல்லும் படையணி படைத்தளபதிக்கு பிரியாவிட

இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்தில் 03 ஜனவரி 2025 அன்று நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வில், வெளிசெல்லும் இலங்கை இராணுவத்தின் பிரதம சமிக்ஞை அதிகாரியும், இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கப்பட்டது.

மேலும் வாசிக்க

சம்பிரதாய பாரம்பரியங்களுக்கு மதிப்பளித்து, இராணுவத் தளபதி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் மல்வத்தை பீடாதிபதிகளிடம் ஆசிர்வாதம் பெறல்

2025-01-04
சம்பிரதாய பாரம்பரியங்களுக்கு மதிப்பளித்து, இராணுவத் தளபதி ஸ்ரீ தலதா மா

புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 04 ஜனவரி 2025 அன்று கண்டி புனித ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டார்

மேலும் வாசிக்க

இராணுவத் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரை மரியாதை நிமித்தம் சந்திப்பு

2025-01-03
இராணுவத் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரை மரியாதை நிமித்தம் சந்திப்பு

புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபீஎ ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களை 02 ஜனவரி 2025 அன்று சந்தித்தார்.

மேலும் வாசிக்க

ஓய்வுபெறும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானிக்கு இலங்கை இராணுவத்தினால் பிரியாவிடை

2025-01-01
ஓய்வுபெறும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானிக்கு இலங்கை இராணுவத்தினால் பிரி

ஓய்வுபெறும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் அவர்களுக்கு இலங்கை இராணுவம் 31 டிசம்பர் 2024 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய மரியாதைக்குரிய எதிரொலிகளுக்கு மத்தியில் பிரியாவிடை வழங்கியது.

மேலும் வாசிக்க

இராணுவத் தலைமையகத்தில் 2025ம் ஆண்டிற்கான முதல் நாள் வேளை சம்பிரதாயங்களுடன் ஆரம்பித்து வைப்பு

2025-01-01
இராணுவத் தலைமையகத்தில் 2025ம் ஆண்டிற்கான முதல் நாள் வேளை சம்பிரதாயங்கள

ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் படையினர் 2025 ஆம் புத்தாண்டின் முதல் வேலை நாளை சம்பிரதாயங்களுக்கு மத்தியில் எளிமையக ஆரம்பத்து வைத்தனர்.

மேலும் வாசிக்க