சமீபத்திய தகவல்கள்

புகைப்படக் கதை

இராணுவத் தளபதி அதிமேதகு ஜனாதிபதியை சந்திப்பு

2025-02-06
இராணுவத் தளபதி அதிமேதகு ஜனாதிபதியை சந்திப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான கௌரவ அனுர குமார திசாநாயக்க அவர்களை 2025 பெப்ரவரி 06 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

மேலும் வாசிக்க

இலங்கையின் 77வது சுதந்திர தினம் பிரமாண்டமான தேசிய விழாவுடன் கொண்டாடப்பட்டது

2025-02-04
இலங்கையின் 77வது சுதந்திர தினம் பிரமாண்டமான தேசிய விழாவுடன் கொண்டாடப்ப

இலங்கையின் 77 வது தேசிய சுதந்திர தினம் 04 பெப்ரவரி 2025 அன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் “தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டது. அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வானது கௌரவ பிரதமர், சர்வமத தலைவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சர்கள், இராணுவ அதிகாரிகள், சிவில் உயரதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

மேலும் வாசிக்க

77 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்

2025-01-30
77 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நில

"77 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தேசத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும்" என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ ஏஎச்எம்எச் அபயரத்ன அவர்கள் இன்று (ஜனவரி 30) தெரிவித்தார். அதிமேதகு "ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் குடிமக்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதை உறுதி செய்யும் அதே வேளையில், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு அரசியல், சமூக மற்றும் பொருளாதார சூழலை நிறுவுவதற்கான முயற்சிகளின் தொடக்கத்தைக் குறிக்கின்றது".

மேலும் வாசிக்க

இராணுவ தளபதி பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி மரியாதை நிகழ்வில் பங்குபற்றல்

2025-01-29
இராணுவ தளபதி பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி மரி

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி அதன் மதிப்புமிக்க சுவரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் – என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவை நடத்தியது.

மேலும் வாசிக்க

இராணுவ தளபதியை ரஷ்ய இராணுவ தூதுக்குழு சந்திப்பு

2025-01-27
இராணுவ தளபதியை ரஷ்ய இராணுவ தூதுக்குழு சந்திப்பு

ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புக்கான முதன்மை பணிப்பகத்தின் துணைத் தலைவர் மேஜர் ஜெனரல் அலெக்சாண்டர் இவனோவிச் ஜின்சென்கோ அவர்கள் தனது தூதுக்குழுவுடன், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் – என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஜனவரி 27 அன்று இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

மேலும் வாசிக்க

இராணுவத் தளபதிக்கு மகா நாயக்க தேரரின் ஆசிர்வாதம்

2025-01-20
இராணுவத் தளபதிக்கு மகா நாயக்க தேரரின் ஆசிர்வாதம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் – என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களுடன் இணைந்து 2025 ஜனவரி 19 ம் திகதி, தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், கங்காராமய விகாரையின் பிரதம விகாராதிபதி அதி வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அசாஜி மகா நாயக்க தேரரிடமிருந்து ஆசி பெற்றார்.

மேலும் வாசிக்க

இலங்கை பீரங்கி படையணியில் இராணுவத் தளபதிக்கு கௌரவ மரியதை

2025-01-18
இலங்கை பீரங்கி படையணியில் இராணுவத் தளபதிக்கு கௌரவ மரியதை

இலங்கை பீரங்கி படையணியின், புதிதாக நியமிக்கப்பட்ட 25வது இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை கௌரவிக்கும் வகையில் 2025 ஜனவரி 17ம் திகதி பிரமாண்டமான பாராட்டு அணிவகுப்பு விழாவை நடாத்தியது. இலங்கை பீரங்கி படையணியில் இருந்து வெளிவந்த நான்காவது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆவார்.


மேலும் வாசிக்க

'உங்கள் தேசிய கடமையில் வலுவான சுய ஒழுக்கத்துடனும் உண்மையான அர்ப்பணிப்புடனும் ஈடுபடுங்கள்' - பதில் பாதுகாப்பு அமைச்சர்

2025-01-17
'உங்கள் தேசிய கடமையில் வலுவான சுய ஒழுக்கத்துடனும் உண்மையான அர்ப்பணிப்ப

'நாடு எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, நாம் நமது கடமையை வலுவான சுய ஒழுக்கத்துடனும் உண்மையான அர்ப்பணிப்புடனும் மேற்கொள்ள வேண்டும், மேலும் பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறலுடன் செயல்பட வேண்டும்' என்று பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (ஜனவரி 16) கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது கருத்து தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

இராணுவ தளபதி மரியாதை நிமித்தம் பிரதமரை சந்திப்பு

2025-01-16
இராணுவ தளபதி மரியாதை நிமித்தம் பிரதமரை சந்திப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கைப் பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை கொழும்பில் அவரது அலுவலகத்தில் 2025 ஜனவரி 16 ம் திகதி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


மேலும் வாசிக்க