சமீபத்திய தகவல்கள்

சிவில் பணிகள்

21 வது காலாட் படைப்பிரிவினரால் ஹொரவபொத்தானையில் வெள்ள நிவாரணம் பணிகள்

2025-01-20
21 வது காலாட் படைப்பிரிவினரால் ஹொரவபொத்தானையில் வெள்ள நிவாரணம் பணிகள்

21 வது காலாட் படை படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிஎபீஎம் பாலசூரிய ஆர்எஸ்பீ அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ், 4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர், சீரற்ற காலநிலையால் சிறிதளவு சேதமடைந்த கல்குளம் மஹானொச்சிகுளம் குள கரையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கை மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி உடனடியாக தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவ படையினர் நாடு முழுவதுமான நெல் களஞ்சியங்கள் துப்பரவு பணிகளில்

2025-01-19
இலங்கை இராணுவ படையினர் நாடு முழுவதுமான நெல் களஞ்சியங்கள் துப்பரவு பணிக

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அதிமேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் தற்போது 'தூய இலங்கை' தேசிய திட்டம் செயற்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

"இதயங்களை இணைத்தல், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல்" – 51 வது காலாட் படைப்பிரிவினால் யாழ்ப்பாணத்தில் பொங்கல் கொண்டாட்டம்

2025-01-19
"இதயங்களை இணைத்தல், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல்" – 51 வது காலாட் பட

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 2025 ஜனவரி 14 ஆம் திகதி 51 வது காலாட் படைப்பிரிவின் சிமிக் பூங்காவில் நடைபெற்ற யாழ்ப்பாணத்தில் பொங்கல் கொண்டாட்டம் – 2025 நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். மேஜர் ஜெனரல் எம்.பி.என்.ஏ. முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, இராணுவ வீரர்களையும் உள்ளூர் சமூகங்களையும் ஒன்றிணைத்து முக்கியமான கலாசாரம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வில் கொண்டாடுகிறது.

மேலும் வாசிக்க

55 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 552 வது காலாட் பிரிகேட் படையினரால் பள்ளிக்குடா கடற்கரை சுத்தம்

2025-01-18
55 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 552 வது காலாட் பிரிகேட் படையினரால் ப

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 55 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 552 வது காலாட் பிரிகேட் படையினர் 2025 ஜனவரி 13ம் திகதி பூநகரி பள்ளிக்குடா கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை நடத்தினர். அழகான நாடு மற்றும் புன்னகைக்கும் மக்கள் என்ற அரசாங்கத்தின் கருப்பொருளுக்கு இணங்க, "நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கான கடற்கரை புத்துயிர் பெறுதல்" என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

மேலும் வாசிக்க

61 வது காலாட் படைப்பிரிவினால் மாத்தறையில் கடற்கரை சுத்தம்

2025-01-18
61 வது காலாட் படைப்பிரிவினால் மாத்தறையில் கடற்கரை சுத்தம்

"அழகான நாடு, புன்னகைக்கும் மக்கள்" என்ற கருப்பொருளின் கீழ் "தூய இலங்கை" திட்டத்தின் ஒரு பகுதியாக, 61 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2025 ஜனவரி 16 ஆம் திகதி மாத்தறை, தெவிநுவர மற்றும் திக்வெல்ல ஆகிய இடங்களில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் வாசிக்க

51 வது காலாட் படைப் பிரிவினரால் நன்கொடை திட்டம்

2025-01-17
51 வது காலாட் படைப் பிரிவினரால் நன்கொடை திட்டம்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், சிமிக் பூங்கா வளாகத்தில் 2025 ஜனவரி 14 ம் திகதி செல்வபுரம் மற்றும் யோகபுரத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு புத்தகம் மற்றும் கற்றல் உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் வாசிக்க

16 வது இலங்கை சிங்க படையணி படையினர் பனைநெடுங்குளம் குளக்கட்டு சீரமைப்பு

2025-01-17
16 வது இலங்கை சிங்க படையணி படையினர் பனைநெடுங்குளம் குளக்கட்டு சீரமைப்ப

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎன்டி கருணாபால ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 16 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூஎச் விக்ரமசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ எல்எஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், 16 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் 2025 ஜனவரி 16 ம் திகதி மறைலுப்பை பனைநெடுங்குளம் குளக்கட்டை பொதுமக்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் இணைந்து சீரமைத்தனர்.

மேலும் வாசிக்க

2025 க்கான 54 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் ரணவிரு அபிநந்தன பூஜை

2025-01-16
2025 க்கான 54 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் ரணவிரு அபிநந்தன பூஜை

54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.பீ.ஏ.ஆர்.பீ. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மன்னார், தல்லடியில் 2025 ஜனவரி 10 அன்று 'ரணவிரு அபிநந்தன பூஜை 2025' நடைபெற்றது. இந்த நிகழ்வில் இராணுவ படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் 250 பிள்ளைகளுக்கு, தலா 5,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் மற்றும் பாடசாலை பைகள் வழங்கப்பட்டன.

மேலும் வாசிக்க

24 வது காலாட் படைப்பிரிவினால் கடற்கரை மற்றும் விகாரை தூய்மையாக்கல்

2025-01-16
24 வது காலாட் படைப்பிரிவினால் கடற்கரை மற்றும் விகாரை தூய்மையாக்கல்

"தூய இலங்கை" முயற்சியின் ஒரு பகுதியாக, 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.சி.எல். கலப்பத்தி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் கடற்கரை மற்றும் விகாரை சுத்தம் செய்யும் திட்டங்களை 24 வது காலாட் படைப்பிரிவு ஏற்பாடு செய்தது.

மேலும் வாசிக்க