சமீபத்திய தகவல்கள்

இராணுவ சிறப்பம்சம்

57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டு நிகழ்வில் கலந்து கொள்ளல்

2025-01-07
57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டு நி

2025 ஜனவரி 3 ம் திகதி பொல்கஹவெல புனித பெர்னாடெட்ஸ் மாதிரிப் பாடசாலையில் நடைபெற்ற மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டு நிகழ்வில் 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பாடசாலை அதிபரின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் வாசிக்க

யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி 51 வது காலாட் படைப்பிரிவுக்கு விஜயம்

2025-01-07
யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி 51 வது காலாட் படைப்பிரிவுக்கு விஜயம

யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாஹம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 05 ஜனவரி 2025 அன்று 51 வது காலாட் படைப்பிரிவுக்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

மேலும் வாசிக்க

விசேட படையணியின் 28 வது ஆண்டு நிறைவு விழா

2025-01-07
விசேட படையணியின் 28 வது ஆண்டு நிறைவு விழா

விசேட படையணி தனது 28வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஜனவரி 03 அன்று விசேட படையணி தலைமையகத்தில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.

மேலும் வாசிக்க

பணியாளர் கடமைகள் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

2025-01-07
பணியாளர் கடமைகள் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

இலங்கை கவச வாகன படையணியின் பிரிகேடியர் பிஏடிஆர்ஏசி விஜயசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்எசீஜீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 06 ம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சுருக்கமான நிகழ்வின் போது பணியாளர் கடமைகள் பணிப்பகத்தின் 39 வது பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

இராணுவ தலைமையகத்தில் புதிய அனைத்து பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் கடமைகளை பொறுப்பேற்பு

2025-01-07
இராணுவ தலைமையகத்தில் புதிய அனைத்து பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் கடமைகளை

விஜயபாகு காலாட் படையணியின் பிரிகேடியர் கேஎடிசீஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 06 ஜனவரி 2025 அன்று இராணுவத் தலைமையகத்தின் அனைத்து பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி 55 வது காலாட் படைப்பிரிவு மற்றும் பிரிகேட்களுக்கு விஜயம்

2025-01-06
யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி 55 வது காலாட் படைப்பிரிவு மற்றும் ப

புதிய யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாஹம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 3 ஜனவரி 2025 அன்று 55 வது காலாட் படைப்பிரிவுக்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

மேலும் வாசிக்க

படையணியின் படைத் தளபதி 1 வது இலங்கை இலோசாயுத காலாட் படையணிக்கு விஜயம்

2025-01-06
படையணியின் படைத் தளபதி 1 வது இலங்கை இலோசாயுத காலாட் படையணிக்கு விஜயம்

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை இலோசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 2 ஜனவரி 2025 அன்று 1 வது இலங்கை இலோசாயுத காலாட் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.

மேலும் வாசிக்க

களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கைப்பற்றல்

2025-01-06
களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ப

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினர் நேற்று (ஜனவரி 03) யாழ்ப்பாணம், வேலணை நான்காம் பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இச்சுற்றிவளைப்பின் போது இலங்கையில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டாத 50 மில்லியன் பெறுமதியான பூச்சிக்கொல்லி மருந்துப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இச்சுற்றிவளைப்பின் போது, மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க

பொறியியல் சேவைகள் பணிப்பாளர் 17 வது பொறியியல் சேவைகள் படையணிக்கு விஜயம்

2025-01-04
பொறியியல் சேவைகள் பணிப்பாளர் 17 வது பொறியியல் சேவைகள் படையணிக்கு விஜயம

பொறியியல் சேவைகள் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் வைகேஎஸ் ரங்கிக பீஎஸ்சி பீடீஎஸ்சி அவர்கள் 17 வது பொறியியல் சேவைகள் படையணிக்கு 28 டிசம்பர் 2024 அன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

மேலும் வாசிக்க

Donation of Sகெவில்-கட்டைக்காடு அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உதவி பொருட்கள் நன்கொடைchool Supplies to Students of GTM School, Kevil-Kaddeikadu

2025-01-04
Donation of Sகெவில்-கட்டைக்காடு அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உத

52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 10 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரியின் ஒருங்கிணைப்புடன், 04 ஜனவரி 2025 அன்று மருதங்கேனி கலாசார மையத்தில் பாடசாலை உதவி பொருட்கள் வழங்கும் நன்கொடை நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் வாசிக்க