இராணுவ சிறப்பம்சம்
பொதுபணிப் பணிப்பாளர் நாயகம் கடமை பொறுப்பேற்பு
இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 25, அன்று இராணுவத் தலைமையகத்தில் இலங்கை இராணுவத்தின் புதிய பொதுபணிப் பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றார்.
வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு
பிரிகேடியர் எம்.கே.டி.பீ மாபலகம பீஎஸ்சி அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளராக 2025 ஜூன் 24 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய தளபதி பதவியேற்பு
யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் 33வது தளபதியாக மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 24 அன்று பதவியேற்றார்.
புதிய கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி கடமைகளைப் பொறுப்பேற்பு
Major General J.S.B.W Pallekumbura RWP RSP ndu psc of the Gajaba Regiment assumed duties as the new Commander of the Security Forces (East) following military formalities and religious blessings at the Security Forces Headquarters (East) premises on 25 June 2025.
இலங்கை பொறியியல் படையணியின் புதிய படைத் தளபதி பதவியேற்பு
மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை பொறியியல் படையணியில் 24 வது படைத் தளபதியாக 2025 ஜூன் 23, அன்று பனாகொடை படையணி தலைமையத்தில் இராணுவ சம்பிரதாயத்திற்கமைய கடமை பொறுப்பேற்றார்.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் வெளிச்செல்லும் தளபதிக்கு பிரியாவிடை
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர், வெளிச்செல்லும் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களுக்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 2025 ஜூன் 21 ஆம் திகதி சம்பிரதாயங்களுக்கமைய பிரியாவிடை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி கடமை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் பீ.எஸ். சுபத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 23 ஆம் திகதி புத்தள இராணுவப் போர் கல்லூரியின் தளபதியாக கடமைப் பொறுப்பேற்றார்.
23 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் வெளிச்செல்லும் தளபதிக்கு பிரியாவிடை
23 வது காலாட் படைப்பிரிவின் படையினர், வெளிச்செல்லும் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.எஸ். சுபாத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுக்கு 2025 ஜூன் 21 ஆம் திகதி23 வது காலாட் படைப்பிரிவில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
23 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் ஜீ.பீ.பீ. குலதிலக்க என்டிசீ அவர்கள் 23 வது காலாட் படைப்பிரிவின் 29 வது தளபதியாக 2025 ஜூன் 23 ஆம் திகதி கடமை பொறுப்பேற்றார்.
இராணுவ பயிற்சிப் பாடசாலையின் தளபதி கடமை பொறுப்பேற்பு
விஜயபாகு காலாட் படையணியின் பிரிகேடியர் கே.எல்.ஐ கருணாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 2025 ஜூன் 17 அன்று மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.