before 2024

கடந்த செய்திகள்

Select Article Types
Clear

2017 ஆம் ஆண்டு புதிய நிர்மாண கண்காட்சி திறப்பு விழா

2017-05-28

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனவின் மேற்பார்வையில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழியங்கும் படைப் பிரிவு, படையணிகளில் திறமையுள்ள இராணுவ......
மேலும் வாசிக்க

சுவிச்சர்லந்து துாதுவர் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியை சந்திப்பு

2017-05-28

இலங்கையின் மாலைதீவு சுவிச்சர்லந்து துாதுவர் மதிப்புக்குரிய ஹயின்ஷ் சோகர் 29 ஆம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனவை......
மேலும் வாசிக்க

புளத்சிங்க பிரதேசத்தில் இராணுவ தளபதியின் தலைமையில் அனர்த்த மீட்பு பணிகளில் இராணுவம்

2017-05-28

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களின் தலைமையில் 27 ஆம் திகதி சனிக்கிழமை புளத்சிங்கள பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பொது மக்களை மீட்பதற்காக இராணுவத்தினர்......
மேலும் வாசிக்க

இராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

2017-05-26

அடை மழை காரணத்தினால் 25 ஆம் திகதி இரவு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணத்தினால் பாதிப்புக்கு உள்ளான பொது மக்களை மீட்கும் பணிகளில் அனர்த்த மத்திய......
மேலும் வாசிக்க

இராணுவத்தினரால் ஈர நிலப்பாதுகாப்பை மேன்படுத்தல்

2017-05-26

இராணுவ தளபதியின் வழிகாட்டலின் கீழ் விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தினால் இலங்கை வனவிலங்கு பராமரிப்பு மன்றத்துடன் கூட்டாக இணைந்து மரக்கன்றுகள் நடுகை நிகழ்ச்சி திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வாசிக்க

முப்படையினர் இணைந்து அனர்த்த பணிகளில்

2017-05-26

அனர்த்த மத்திய நிலையத்தினால் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பதன் நிமித்தம் பிரதேச செயலக அலுவலகத்துடன் இணைந்து 26 ஆம் திகதி காலை வெள்ளிக்கிழமை....
மேலும் வாசிக்க

இராணுவத்தின் பதவி நிலை பிரதானி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற பயிற்சிப் பட்டறை

2017-05-26

புத்தளப் பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தில்(OCDC) “மாறும் பாதுகாப்பு நிலைமைகளின் போது இராணுவ முகமளிப்பு”.....
மேலும் வாசிக்க

முப்படையினர் இணைந்து அனர்த்த பணிகளில்

2017-05-26

அனர்த்த மத்திய நிலையத்தினால் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பதன் நிமித்தம் பிரதேச செயலக அலுவலகத்துடன் இணைந்து 26 ஆம் திகதி காலை வெள்ளிக்கிழமை....
மேலும் வாசிக்க

இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் அறை வருடாந்த பயிற்சி பட்டறை முடிவு

2017-05-26

புத்தளையில் அமைந்துள்ள இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் ”மாறும் பாதுகாப்பு நிலைமைகளின் போது.....
மேலும் வாசிக்க

விடி வெள்ளி பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் படையினரால் பகிர்ந்தளிப்பு

2017-05-25

68 ஆவது இராணுவப் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் பி எ டி கஹபொல அவர்களின்.......
மேலும் வாசிக்க