சமீபத்திய தகவல்கள்

செய்தி சிறப்பம்சங்கள்

களனி ரஜமஹா விஹாரையில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி பங்கேற்பு

2025-05-10
களனி ரஜமஹா விஹாரையில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரத

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 மே 12 அன்று களனி புனித ரஜமஹா விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வில் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

மேலும் வாசிக்க

கொழும்பு இராணுவ மருத்துவமனையின் 11 வது ஆண்டு நிறைவு விழா

2025-05-06
கொழும்பு இராணுவ மருத்துவமனையின் 11 வது ஆண்டு நிறைவு விழா

கொழும்பு இராணுவ மருத்துவமனையின் 11 வது ஆண்டு நிறைவை 2025 மே 03 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கொழும்பு இராணுவ மருத்துவமனையின் பணிப்பாளர் பிரிகேடியர் டிகேஎஸ்எஸ் தொடங்கொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் கொண்டாடியது.

மேலும் வாசிக்க

26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ தடகள வீரர்கள் வெற்றி

2025-05-02
26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ தடகள வீரர்கள் வ

தென் கொரியாவின் குமியில் 2025 மே 27 முதல் 31 வரை நடைபெற்ற 26 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவ தடகள வீரர்கள் தமது சிறந்த திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும் வாசிக்க

பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சிக்கான ஆரம்ப திட்டமிடல் மாநாட்டில் இலங்கை இராணுவம் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள் பங்குபற்றல்

2025-05-01
பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சிக்கான ஆரம்ப திட்டமிடல் மாநாட்டில் இலங்கை

இலங்கை இராணுவம் 2025 ஏப்ரல் 28 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி. அமரபால ஆர்.டபிள்யூ.பி. ஆர்.எஸ்.பீ. என்.டி.சீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வருகை தந்த ரஷ்ய இராணுவக் குழுவுடன் ஆரம்ப திட்டமிடல் மாநாடு இடம் பெற்றது.

மேலும் வாசிக்க

2025 ஆம் ஆண்டுக்கான 13வது பாதுகாப்பு சேவைகள் ரக்பி சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவம் வெற்றி

2025-05-01
2025 ஆம் ஆண்டுக்கான 13வது பாதுகாப்பு சேவைகள் ரக்பி சாம்பியன்ஷிப்பில் இ

2025 ஏப்ரல் 09 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெற்ற 13வது பாதுகாப்பு சேவைகள் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில், இராணுவ விளையாட்டு கழகம், கடற்படை விளையாட்டு கழகம், விமானபடை விளையாட்டு கழகம் ஆகிய அணிகள் பங்கேற்ற தொடர்ச்சியான கடுமையான போட்டிகளுக்குப் பின்னர் இலங்கை இராணுவ ஆண்கள் ரக்பி அணி வெற்றி பெற்றது.

மேலும் வாசிக்க

பிரதி பதவி நிலை பிரதானி பலாலி இராணுவ மருத்துவமனைக்கு விஜயம்

2025-05-01
பிரதி பதவி நிலை பிரதானி பலாலி இராணுவ மருத்துவமனைக்கு விஜயம்

இலங்கை இராணுவம் 2025 ஏப்ரல் 28 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி. அமரபால ஆர்.டபிள்யூ.பி. ஆர்.எஸ்.பீ. என்.டி.சீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வருகை தந்த ரஷ்ய இராணுவக் குழுவுடன் ஆரம்ப திட்டமிடல் மாநாடு இடம் பெற்றது.

மேலும் வாசிக்க

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2025-05-01
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இலங்கை இராணுவத்தில் இருந்து 34 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் எம்கேஎல்ஏ டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன், 2025 ஏப்ரல் 30 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

மேலும் வாசிக்க

இராணுவத்தினரால் தலதா புனித தந்த தாது கண்காட்சி பக்தர்களுக்கு வசதிகள் ஏற்பாடு

2025-04-23
இராணுவத்தினரால் தலதா புனித தந்த தாது கண்காட்சி பக்தர்களுக்கு வசதிகள் ஏ

இலங்கை இராணுவம் ஸ்ரீ தலதா மாளிகை பக்தர்களுக்கு தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் தனது அர்ப்பணிப்பு மிக்க ஆதரவைத் வருடாந்தம் தொடர்ந்தும் வழங்கி வருகிறது. ஸ்ரீ தலதா மாலிகை நிருவாக சபையுடன் இணைந்து, இலங்கை இராணுவத்தினர் பக்தர்களுக்கு இலவச உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்குவதற்காக ஏற்பாடுகளை செய்துள்ளனர். இராணுவ சேவை வனிதையர் பிரிவு ஒரு நாளைக்கு 5,000 பக்தர்களுக்கு தேனீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

மேலும் வாசிக்க

இராணுவத்தினரால் தலதா புனித தந்த தாது கண்காட்சி பக்தர்களுக்கு வசதிகள் ஏற்பாடு

2025-04-23
இராணுவத்தினரால் தலதா புனித தந்த தாது கண்காட்சி பக்தர்களுக்கு வசதிகள் ஏ

இலங்கை இராணுவம் ஸ்ரீ தலதா மாளிகை பக்தர்களுக்கு தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் தனது அர்ப்பணிப்பு மிக்க ஆதரவைத் வருடாந்தம் தொடர்ந்தும் வழங்கி வருகிறது.

மேலும் வாசிக்க

ஜப்பான் தூதுவர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

2025-04-22
ஜப்பான் தூதுவர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமட்டா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமாண்டர் குபோ தகாயுகி ஜேஎம்எஸ்டிஎப் ஆகியோர் 2025 ஏப்ரல் 22, அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

மேலும் வாசிக்க