சமீபத்திய தகவல்கள்

செய்தி சிறப்பம்சங்கள்

பாதுகாப்பு படை குழுவின் தளபதி லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தளபதியை மரியாதை நிமித்தமாக சந்திப்பு

2025-08-07
பாதுகாப்பு படை குழுவின் தளபதி லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைய

புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு படை குழுவின் தளபதி லெப்டினன் கேணல் வைஎஸ்எச்என்பீ சில்வா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 26, அன்று நாகோரா முகாமில் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தளபதி மேஜர் ஜெனரல் டியோடாடோ அபக்னாராவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

மேலும் வாசிக்க

இராணுவ அதிகாரிகளுக்கு தலைமைத்துவம் மற்றும் முடிவெடுப்பது குறித்து 'மனித காரணி' குறித்த விரிவுரை

2025-08-07
இராணுவ அதிகாரிகளுக்கு தலைமைத்துவம் மற்றும் முடிவெடுப்பது குறித்து 'மனி

இராணுவ வீரர்களிடையே தலைமைத்துவத் திறன் முடிவு எடுபதில் மனித திறன்களை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, 'மனித காரணி' குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவு 2025 ஆகஸ்ட் 01 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த அமர்வு இராணுவத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் ஜெனரல் மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்என்கேடி பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்பட்டது.

மேலும் வாசிக்க

பாதுகாப்பு சேவைகள் கராத்தே சாம்பியன்ஷிப் தொடர்ந்து நான்காவது முறையாக இராணுவத்திற்கு

2025-08-07
பாதுகாப்பு சேவைகள் கராத்தே சாம்பியன்ஷிப் தொடர்ந்து நான்காவது முறையாக இ

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 13வது பாதுகாப்பு சேவைகள் கராத்தே போட்டி 2025 ஓகஸ்ட் 04 மற்றும் 05 ஆகிய திகதிகளில் பனாகொடை இராணுவ உடற்கல்வி பயிற்சி பாடசாலை உள்ளக அரங்கில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவ கல்வியற்கல்லூரியில் விருது வழங்கும் நிகழ்வு

2025-08-06
இலங்கை இராணுவ கல்வியற்கல்லூரியில் விருது வழங்கும் நிகழ்வு

இலங்கை இராணுவ கல்வியற்கல்லூரியில் 2025 க்கான பட்டபடிப்புக்கான விருது வழங்கும் நிகழ்வு - 2025 ஓகஸ்ட் 05 அன்று தியதலாவை சினோ-லங்கா கேட்போர்கூடத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் வாசிக்க

நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு அதிகாரச் சின்னம்

2025-08-05
நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு அதிகாரச் சின்னம்

அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற இயந்திரவியல் காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் கேடபிள்யூ ஜயவீர யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஓகஸ்ட் 04 அன்று இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகாரச் சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.

மேலும் வாசிக்க

2025 ஆம் ஆண்டுக்கான படையணிகளுக்கிடையிலான தளபதி கிண்ண ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ தளபதி

2025-08-02
2025 ஆம் ஆண்டுக்கான படையணிகளுக்கிடையிலான தளபதி கிண்ண ரக்பி சாம்பியன்ஷி

2025 ஜூன் 24 அன்று ஆரம்பமாகிய படையணிகளுக்கிடையிலான தளபதி கிண்ண ரக்பி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள், 2025 ஆகஸ்ட் 01 அன்று, பனகொடையில் உள்ள இராணுவ முகாம் இராணுவ ரக்பி மைதானத்தில், இலங்கை கவச வாகனப் படையணி மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி அணிகளின் பங்கேற்புடன் நிறைவடைந்தன.

மேலும் வாசிக்க

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2025-08-02
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட

முதலாம் படை தளபதியும் இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 ஓகஸ்ட் 01 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவதின் அங்வீனமுற்றோர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாம் தொடர்

2025-08-02
இலங்கை இராணுவதின் அங்வீனமுற்றோர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்க

இலங்கை இராணுவம் நாடு முழுவதும் 2025 ஜனவரி 20 முதல் ஊனமுற்றோர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்காக பல மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் வாசிக்க

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2025-08-01
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட

Major General S.A Hettige RSP psc, Director General of Directorate of Overseas Operations was invited to the office of the Commander of the Army, Lieutenant General Lasantha Rodrigo RSP ctf-ndu psc IG, on 30 July 2025, prior to his retirement from the Sri Lanka Army after completing a distinguished military career spanning over 33 years.

மேலும் வாசிக்க

2024/2025 பாதுகாப்பு சேவைகள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை இராணுவ ஆண்கள் மற்றும் பெண்கள் அணி வெற்றி

2025-08-01
2024/2025 பாதுகாப்பு சேவைகள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை இராணுவ ஆண்க

பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபையால் நடத்தப்பட்ட 2024/2025 பாதுகாப்பு சேவைகள் கிரிக்கெட் போட்டி, 2025 ஜூலை 02 முதல் 29, வரை பனாகொட, வெலிசறை மற்றும் கட்டுநாயக்க கிரிக்கெட் மைதானங்களில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க