சமீபத்திய தகவல்கள்

செய்தி சிறப்பம்சங்கள்

இராணுவத் தளபதி எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ அறக்கட்டளைக்கு விஜயம்

2025-08-16
இராணுவத் தளபதி எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ அறக்கட்டளைக்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 13 அன்று மாலை எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ அறக்கட்டளைக்கு விஜயம் செய்துடன், அங்கு அவர் ஸ்ரீ போதிராஜ அறக்கட்டளையின் ஸ்தாபகர் வண. ஓமல்பே சோபித தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றார்.

மேலும் வாசிக்க

நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு அதிகாரச் சின்னங்கள் வழங்கல்

2025-08-15
நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு அதிகாரச் சின்னங்கள் வழங்கல்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், 2025 ஜூன் 14 அன்று புதிதாக நிலை உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளுக்கு மேஜர் ஜெனரல் அதிகார சின்னத்தை முறையாக வழங்கினார்.

பிரித்தானிய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சநதிப்பு

2025-08-15
பிரித்தானிய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சநதிப்பு

இலங்கையில் உள்ள ஐக்கிய இராச்சிய தூதரகத்தில், இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான நியமிக்கப்பட்ட புதிய பிரித்தானிய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் கீத் மைல்ஸ் அவர்கள் 2025 ஆகஸ்ட் 14 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

மேலும் வாசிக்க

இராணுவத் தளபதி அபிமன்சல II நல விடுதிக்கு விஜயம்

2025-08-15
இராணுவத் தளபதி அபிமன்சல II நல விடுதிக்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களுடன் கம்புருப்பிட்டிய இராணுவ மாற்றுத்திறனாளி போர்வீரர்கள் பராமரிப்பு நல விடுதியான அம்பிமன்சல - II ஐ பார்வையிட்டதுடன் அங்கு வசிக்கும் போர்வீரர்களின நல்வாழ்வைப் பற்றி விசாரித்தார்.

மேலும் வாசிக்க

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்யும் திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவு

2025-08-14
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் ச

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சுத்தம் செய்யும் திட்டத்தின் முதல் கட்டம் பிரதம கள பொறியியலாளர் பிரிகேடியர் சீ.டி விக்ரமநாயக்க டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவத்தால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகள் நன்கொடை

2025-08-12
இலங்கை இராணுவத்தால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகள் நன்கொடை

இலங்கை இராணுவ நலன்புரி பணிப்பகம் 2025 ஆகஸ்ட் 12 அன்று இராணுவத்தில் பணியாற்றும் இராணுவ வீரர்களின் பிள்ளைகளான அரசு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குவதற்காக ஒரு சிறப்பு நன்கொடை திட்டத்தை நடத்தியது. இந்த முயற்சி 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத் தேர்வை வெற்றிகரமாக முடித்த பின்னர் பல்கலைக்கழக சேர்க்கை பெற்ற முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களை இலக்காகக் கொண்டது.

மேலும் வாசிக்க

பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி இலங்கை இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் தொழிற்சாலைக்கு விஜயம்

2025-08-11
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி இலங்கை இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர

பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இலங்கை இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் தொழிற்சாலைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.

மேலும் வாசிக்க

103வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் - 2025 இல் இராணுவ தடகள வீரர்கள் வெற்றி

2025-08-10
103வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் - 2025 இல் இராணுவ தடகள வீரர்கள் வெற்றி

இலங்கை தடகளக் குழு 103வது தேசிய தடகள சாம்பியன்ஷிப்பை 2025 ஆகஸ்ட் 02 முதல் 03 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஏற்பாடு செய்தது.

மேலும் வாசிக்க

மாற்றுத்திறனாளி வீரர்களின் பிரச்சினைகள் மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் குறித்து இராணுவத் தளபதி ஆய்வு

2025-08-09
மாற்றுத்திறனாளி வீரர்களின் பிரச்சினைகள் மற்றும் நலன்புரி நடவடிக்கைகள்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஓகஸ்ட் 06 ஆம் திகதி பனாகொடை இராணுவ உடற்பயிற்சி பாடசாலையில் மாற்றுத்திறனாளி வீரர்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்தார். இந்த நிகழ்ச்சி முன்னாள் போர்வீரர் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் நடைப்பெற்றது.

மேலும் வாசிக்க