சமீபத்திய தகவல்கள்

செய்தி சிறப்பம்சங்கள்

இந்திய மற்றும் இலங்கை படையினருக்கு கலாசார பரிமாற்றத்தின் மூலம் உறவுகளை வலுப்படுத்தும் திட்டம்

2025-11-27
இந்திய மற்றும் இலங்கை படையினருக்கு கலாசார பரிமாற்றத்தின் மூலம் உறவுகளை

இந்திய மற்றும் இலங்கை படையினருக்கிடையிலான பரஸ்பர கலாசார பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய முப்படைகளைச் சேர்ந்த 120 பேர் கொண்ட குழுவினர் 2025 நவம்பர் 26 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது. 2025 நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ள இரண்டு நாள் விஜயம், இராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துதல், கலாசார புரிதலை ஆழப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் வாசிக்க

புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2025-11-26
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு

அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீஎஸ்கே பெரேரா ஆர்எஸ்பீ என்டிசீ மற்றும் மேஜர் ஜெனரல் என்எஸ்எஸ் டயஸ் ஆர்எஸ்பீ ஆகியோர், 2025 நவம்பர் 26, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றனர்.

மேலும் வாசிக்க

மியன்மார் மனிதாபிமான பணிக்காக இலங்கை இராணுவக் குழுவிற்கு இராணுவத் தளபதி பாராட்டு

2025-11-25
மியன்மார் மனிதாபிமான பணிக்காக இலங்கை இராணுவக் குழுவிற்கு இராணுவத் தளபத

2025 நவம்பர் 26 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் சமீபத்திய ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தின் பின்னர் மியன்மாரில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவக் குழுவினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

2025-11-24
இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபத

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முகமது மஹ்பூபி பூலாதி அவர்கள், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்..

மேலும் வாசிக்க

இந்திய இராணுவத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான 11வது இராணுவ-இராணுவ பணிநிலை கலந்துரையாடல்

2025-11-23
இந்திய இராணுவத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான 11வது இராணுவ-

The 11th Army-to-Army Staff Talks (AAST) between the Indian Army (IA) and the Sri Lanka Army was successfully conducted at the Officers’ Training Academy (OTA), Gaya, India, from 18 to 20 November 2025, further strengthening the long-standing and cooperative military relationship between the two nations.

மேலும் வாசிக்க

மாவனெல்லையில் ஏற்பட்ட நிலச்சரிவு மீட்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் உதவி

2025-11-23
மாவனெல்லையில் ஏற்பட்ட நிலச்சரிவு மீட்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் உத

மாவனெல்ல கணதென்னவில் 2025 நவம்பர் 22 அன்று பாறைகள் நிறைந்த மண் மேடு இடிந்து விழுந்ததில் ஒரு கடை மற்றும் அருகிலுள்ள வீடு இடிந்து விழுந்ததில் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கிகொண்டனர்.

மேலும் வாசிக்க

இந்தியாவில் “11வது மித்ர சக்தி” பயிற்சிக்குப் பிறகு இலங்கை இராணுவப் படையினர் நாடு திரும்பல்

2025-11-22
இந்தியாவில் “11வது மித்ர சக்தி” பயிற்சிக்குப் பிறகு இலங்கை இராணுவப் பட

இலங்கை-இந்தியா இருதரப்பு இராணுவப் பயிற்சியின் 11வது மித்ர சக்தி பயிற்சியில் பங்கேற்ற இலங்கை இராணுவக் குழு, இந்தியாவின் கர்நாடக பெலகாவியில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் 2025 நவம்பர் 10 முதல் 22 வரை நடத்தப்பட்ட பயிற்சி திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் 2025 நவம்பர் 22 அன்று நாடு திரும்பியது.

மேலும் வாசிக்க

விஜயபாகு காலாட்படை கருத்தரங்கு 2025 விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது

2025-11-22
விஜயபாகு காலாட்படை கருத்தரங்கு 2025 விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தி

விஜயபாகு காலாட்படை கருத்தரங்கு – 2025, போயகனை விஜயபாகு காலாட்படை படையணி தலைமையகத்தில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் தலைமையில் 2025 நவம்பர் 22 அன்று நடைபெற்றது.

மேலும் வாசிக்க

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட உயர்தர மாணவர்களுக்கு இராணுவத்தினரால் போக்குவரத்து வசதிகள்

2025-11-22
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட உயர்தர மாணவர்களுக்கு இராணுவத்தினரால் ப

சீரற்ற வானிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக உயர்தர பரீட்சார்த்திகள் தாமதமின்றி தங்கள் பரீட்சை நிலையங்களை அடைவதற்காக, இலங்கை இராணுவம் அவர்களுக்கு முக்கியமான போக்குவரத்து ஆதரவை வழங்கியது.

மேலும் வாசிக்க

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2025-11-19
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இலங்கை இராணுவத்தின் பிரதம சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜீ.எல்.எஸ்.டப்ளியூ லியனகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 35ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2025 நவம்பர் 19 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

மேலும் வாசிக்க