2024-12-19 15:05:53
இராணுவ படையணிகளுக்கு இடையிலான அணிநடை மற்றும் அணிநடை கோது போட்டி – 2024 இன் பரிசளிப்பு விழா 2024 டிசம்பர் 18 அன்று பனாகொட இலங்கை இலேசாயுத காலாட் படையணி அணிவகுப்பு சதுக்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே...
2024-12-16 18:08:33
புதிய பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபீஏ ஜயசேகர (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2024 டிசம்பர் 16 அன்று இராணுவ தலைமையகத்திற்கு உத்தியேகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
2024-12-09 21:27:07
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் புதிய பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபிஏ ஜயசேகர (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களை...
2024-12-06 11:37:33
வழங்கல் பணிநிலை பாடநெறி எண்.10 இன் பட்டமளிப்பு விழா 05 டிசம்பர் 2024 அன்று ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
2024-12-04 14:30:57
படையணிகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி – 2024 இன் விருது வழங்கும் நிகழ்வு கிராண்ட் மைட்லேண்டில் 03 டிசம்பர் 2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள்...
2024-11-28 10:47:18
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), அவர்கள் 2024 நவம்பர் 27 அன்று மன்னாரில் நிலவும் சீரற்ற காலநிலையை அவதானிப்பதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ...
2024-11-25 06:36:43
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இலங்கை முப்படைகளின் சேனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இன்று (24) நடைபெற்ற ஆயுதப்படைகளின் நினைவு தினம் – 2024 மற்றும் பொப்பி மலர் தின நிகழ்வில் கலந்துகொண்டார்.
2024-11-23 11:37:32
அனைத்து அரச உத்தியோகத்தர்களும் பொதுவான நோக்கத்துடன் ஒன்றிணைந்து தாய்நாட்டை சிறந்த தேசமாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
2024-11-11 06:29:49
பாடசாலை மாணவர்களுக்காக பாதுகாப்பு அமைச்சினால் நிர்வகிக்கப்படும் தேசிய மாணவ சிப்பாய் படையணியின் தேசிய மட்ட போட்டிகளான ஹெர்மன் லூஸ் / டி சொய்சா சவால் கிண்ண முகாமின் விடுகை அணிவகுப்பு ரன்டெம்பே தேசிய மாணவ சிப்பாய் பயிற்சி நிலையத்தில் 10 நவம்பர் 2024 இடம்பெற்றது.
2024-10-24 18:58:15
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட கலாநிதி ஹரிணி அமரசூரியவை 24 ஒக்டோபர் 2024 அன்று கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.