இராணுவ சிறப்பம்சம்
தேசிய கண்ணிவெடி அகற்றும் குழுவிற்கு இலங்கை பொறியியல் படையணியினால் கண்ணி வெடிகளை கண்டறிதல் பற்றிய விளக்கம்
நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சு, தேசிய குண்டு செயலிழப்பு திட்டத்தின் திருத்திய இலங்கை குண்டு செயலிழப்பு நிறைவு மூலோபாயத்தை (2025-2027) 2025 ஆகஸ்ட் 28 ஆம் திகதி பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அறிமுகப்படுத்தியது.
51 வது காலாட் படைப்பிரிவின் 30 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்
51 வது காலாட் படைப்பிரிவு அதன் 30 வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஆகஸ்ட் 23 ஆம் திகதி அதன் தலைமையகத்தில், 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.
பதில் பிரதம களப் பொறியியலாளர் கடமை பொறுப்பேற்பு
பிரிகேடியர் சி.டி. விக்ரமநாயக்க டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 22 வது பிரதம களப் பொறியியலாளராக 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
போக்குவரத்து பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பிரிகேடியர் எஸ். விஜேசிரிவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவ தலைமையக போக்குவரத்து பணிப்பகத்தின் 34 வது பணிப்பாளராக 2025 ஆகஸ்ட் 14 ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதி காக்கும் படையினருக்கு நினைவஞ்சலி
1987 – 1990 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் எல்ரீரீ பயங்கரவாத்திற்கு எதிராகப் போராடிய இந்திய அமைதி காக்கும் படையில் வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு, இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பலாலி இந்திய அமைதி காக்கும் படையின் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கைக்கான ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலைக்கு விஜயம்
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமண்டா ஜான்ஸ்டன், உதவி பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் கிறிஸ் போவ்லர் அவர்களுடன் இணைந்து, எம்பிலிப்பிட்டிய இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலைக்கு 2025 ஆகஸ்ட் 11 ஆம் திகதி உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டனர்.
உள்ளக விவகார பிரிவு இராணுவ தலைமையகத்தில் இரண்டாவது முன்னேற்ற ஒருங்கிணைப்பு மாநாட்டை நடாத்தல்
இலங்கை இராணுவத்தின் உள்ளக விவகார பிரிவு, ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்கும் நிறுவனத்திற்குள் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக, 2025 ஏப்ரல் 01 அன்று நிறுவப்பட்டதுடன், அதன் இரண்டாவது முன்னேற்ற ஒருங்கிணைப்பு மாநாடு இன்று (2025 ஆகஸ்ட் 12) இராணுவ பதவி நிலை பிரதானி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கஜபா படையணி ஸ்தாபக தந்தை மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் 33 வது நினைவு தினம்
கஜபா படையணி, அதன் ஸ்தாபக தந்தையான மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் 33 வது நினைவு தினம் படையணி படைத்தளபதியும் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்பு மற்றும் ஆதரவுடன் 2025 ஆகஸ்ட் 8 ஆம் திகதி கொண்டாட்டப்பட்டது.
இராணுவ புலனாய்வு படையணியின் புதிய படைத் தளபதி கடமை பொறுப்பேற்பு
இராணுவ புலனாய்வு படையணியின் புதிய படைத் தளபதியாக சிரேஷ்ட அதிகாரி டி.என். மஜீத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஐஎஸ்சீ அவர்கள் கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், 2025 ஆகஸ்ட் 06 ஆம் திகதி இராணுவ புலனாய்வு படையணி தலைமையத்தில் தொடர் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
முதலாம் படையின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு
Major General K.H.M.S Wickramarathna RSP assumed office as the 8th Commander of 1 Corps on 09 August 2025 during a ceremony at the Headquarters, 1 Corps, Kilinochchi.