சமீபத்திய தகவல்கள்

இராணுவ சிறப்பம்சம்

அராலி முனையில் லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் போர் வீரர்களுக்கு நினைவஞ்சலி

2025-08-11
அராலி முனையில் லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் போர் வீரர்

2025 ஆகஸ்ட் 08 ஆம் திகதி ஊர்காவற்துறை அராலி முனைய நினைவுத்தூபியில், நாட்டின் புகழ்பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவரான லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ மற்றும் 1992 ஆகஸ்ட் 08 ஆம் திகதி அராலி முனையில் எல்.ரீ.ரீ.ஈயின் கண்ணிவெடித் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த பல இராணுவ போர் வீரர்களின் அழியாத நினைவுகளை நினைவு கூரப்பட்டது.

மேலும் வாசிக்க

53 வது காலாட் படைப்பிரிவினால் வெளிச்செல்லும் தளபதிக்கு பிரியாவிடை

2025-08-10
53 வது காலாட் படைப்பிரிவினால் வெளிச்செல்லும் தளபதிக்கு பிரியாவிடை

53 வது காலாட் படைப்பிரிவின் (அவசர கால தாக்குதல் படை) 32 வது தளபதியான மேஜர் ஜெனரல் கேஎச்எம்எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்கள், 2025 ஆகஸ்ட் 06 ஆம் திகதி தனது கடமைகளை ஒப்படைத்தார்.

மேலும் வாசிக்க

இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் 11 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

2025-08-07
இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் 11 வது ஆண்டு நிறைவு கொண

இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் 11 வது ஆண்டு நிறைவை 2025 ஜூலை 31, அன்று தொடர்ச்சியான நிகழ்வுகளுடன்,இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டிடிபீ சிறிவர்தன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் வாசிக்க

காணி மற்றும் விடுதி பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமைபொறுப்பேற்பு

2025-08-07
காணி மற்றும் விடுதி பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமைபொறு

இலங்கை கவச படையணியின் பிரிகேடியர் வை.எச்.பீ ரங்கஜீவ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் அவர்கள் 2025 ஆகஸ்ட் 06 அன்று இராணுவத் தலைமையகத்தில் காணி மற்றும் விடுதி பராமரிப்பு பணிப்பகத்தின் 27 வது பணிப்பாளராக கடமை ஏற்றுக்கொண்டார்.

மேலும் வாசிக்க

முதலாம் படை தளபதிக்கு படையினரால் பிரியாவிடை

2025-08-04
முதலாம் படை தளபதிக்கு படையினரால் பிரியாவிடை

முதலாம் படையின் 7வது தளபதியான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2025 ஆகஸ்ட் 03 அன்று கிளிநொச்சி முதலாம் படைத் தலைமையகத்தில் முறையான இராணுவ நிகழ்வின் போது தனது கடமை விலகினார்.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதிக்கு பிரியாவிடை

2025-08-02
இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதிக்கு பிரியாவிடை

Tஇலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதி மேஜர் ஜெனரல் பி.எம்.ஆர்.ஜே. பண்டார அவர்கள் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, 2025 ஜூலை 30 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணி வளாகத்தில் அவருக்கு பிரியாவிடை அளிக்கும் ஒரு முறையான விழாவை இலங்கை இராணுவ தொண்டர் படையணி படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் வாசிக்க

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான சுவிஸ் தூதுவர் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியை சந்திப்பு

2025-07-31
இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான சுவிஸ் தூதுவர் யாழ். பாதுகாப்பு படைத் த

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான சுவிஸ் தூதுவர் கௌரவ வைத்தியர் சிரி வால்ட் அவர்கள், 2025 ஜூலை 29 அன்று யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதிக்கு விஜயபாகு காலாட் படையணியில் பிரியாவிடை

2025-07-31
இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதிக்கு விஜயபாகு காலாட் படையணியில

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் ஓய்வுபெறும் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் பி.எம்.ஆர்.ஜே. பண்டார அவர்களுக்கு விஜயபாகு காலாட் படையணி படையினர் 2025 ஜூலை 28, அன்று போயகனே விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கினர்.

மேலும் வாசிக்க

22 வது காலாட் படைப்பிரிவின் 28 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

2025-07-28
22 வது காலாட் படைப்பிரிவின் 28 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

22 வது காலாட் படைப்பிரிவு, அதன் 28 வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஜூலை 23 ஆம் திகதி அதன் தளபதி மேஜர் ஜெனரல் எச்.டி.எல்.எஸ். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியான இராணுவ சம்பிரதாய நிகழ்வுகளுடன் கொண்டாடியது.

மேலும் வாசிக்க