மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான படையலகு உதவி ஆயுத பாடநெறி எண் 103 நிறைவு
சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான படையலகு உதவி ஆயுத பாடநெறி எண் 103 (2025/II) 2026 ஜனவரி 27, அன்று மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.
The Commander of the Army Felicitates Newly Promoted Major General
Major General R.R.M.P.N.B. Bambaradeniya RWP RSP USP psc received the symbol of authority and best wishes from Lieutenant General Lasantha Rodrigo RSP ctf-ndu psc IG, the Commander of the Army, during a formal courtesy call held on 11 February 2026 at the Army Headquarters.
යුද්ධ හමුදාධිපතිතුමන් මේජර් ජෙනරල් නිලයට උසස්වීම් ලැබූ ජ්යෙෂ්ඨ නිලධාරි වෙත සුභ පැතුම් පිරිනමයි
2026 පෙබරවාරි මස 11 දින යුද්ධ හමුදා මූලස්ථානයේ පැවති සුහද හමුවකදී යුද්ධ හමුදාධිපති ලුතිනන් ජෙනරල් ලසන්ත රොද්රිගෝ RSP ctf-ndu psc IG විසින් මේජර් ජෙනරල් ආර්.ආර්.එම්.පී.එන්.බී. බඹරදෙණිය RWP RSP USP psc වෙත අධිකාරියේ සංකේතය පිරිනමා සුභ පැතුම් එක්කරන ලදී.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
மேஜர் ஜெனரல் ஆர்.ஆர்.எம்.பீ.என்.பி பம்பரதெனிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2026 பெப்ரவரி 11 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.
Refresher Workshop for Junior Officers and Senior Non-Commissioned Officers
The Refresher Workshop for Junior Officers and Senior Non-Commissioned Officers was successfully conducted from 19 to 24 January 2026 at the Airmobile Training School, Nikawewa, with the participation of 10 Officers and 53 Senior Non-Commissioned Officers (SNCOs).
කනිෂ්ඨ නිලධාරී සහ ජ්යෙෂ්ඨ කොමිෂන් නොලත් නිලධාරී පුණරීක්ෂන වැඩමුළුව සාර්ථකව අවසන්
කනිෂ්ඨ නිලධාරීන් සහ ජ්යෙෂ්ඨ කොමිෂන් නොලත් නිලධාරීන් සඳහා වූ පුණරීක්ෂන වැඩමුළුවක් 2026 ජනවාරි මස 19 දින සිට 24 දින දක්වා නිකවැව, ගුවන් සංක්රමික පුහුණු පාසලේදී පවත්වනු ලැබූ අතර, ඒ සඳහා නිලධාරීන් 10 දෙනෙකු සහ ජ්යෙෂ්ඨ කොමිෂන් නොලත් නිලධාරීන් 53 දෙනෙකු සහභාගී වූහ.
கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான புத்துணர்ச்சியூட்டும் பட்டறை
கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான புத்துணர்ச்சியூட்டும் பட்டறை 2026 ஜனவரி 19 முதல் 24 வரை நிகவெவ ஏயர்மொபைல் பயிற்சிப் பாடசாலையில் 10 அதிகாரிகள் மற்றும் 53 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
Sports Injury Prevention Workshop Conducted for Army Sports Personnel
A workshop on sports injury prevention was conducted at the Sports Development and Management Centre auditorium, Panagoda on 20 January 2026 for Army Sports Personnel.
යුද්ධ හමුදා ක්රීඩා සාමාජිකයින් සඳහා ක්රීඩා අනතුරු වලක්වා ගැනීමේ වැඩමුළුවක්
යුද්ධ හමුදා ක්රීඩා සාමාජිකයින් සඳහා ක්රීඩා අනතුරු වලක්වා ගැනීමේ වැඩමුළුවක් 2026 ජනවාරි මස 20 වන දින පනාගොඩ, ක්රීඩා සංවර්ධන හා කළමනාකරණ මධ්යස්ථාන ශ්රවණාගාරයේදී පැවැත්විණි.
இராணுவ விளையாட்டு வீரர்களுக்காக விளையாட்டு காயங்கள் தொடர்பான பயிற்சி பட்டறை
பனாகொடை விளையாட்டு மேம்பாட்டு மற்றும் முகாமைத்துவ நிலையத்தின் கேட்போர் கூடத்தில், இராணுவ விளையாட்டு வீரர்களுக்காக விளையாட்டின்போது ஏற்படும் காயங்களைத் தடுப்பது தொடர்பான பயிற்சி பட்டறை 2026 ஜனவரி 20 அன்று நடத்தப்பட்டது.