2017-06-12 14:34:24
இலங்கை கடற்படையின் அழைப்பை ஏற்று எமது நாட்டிற்கு பாகிஸ்தான் கடற்படை தளபதி அத்மிரால் மொஹமட் சகாஉல்லா NI(M), விஜயத்தை மேற்கொண்டார். இன்று (12) ஆம் திகதி காலை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களது அழைப்பின் பிரகாரம் இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்தார்.
2017-06-10 15:01:58
பொசன் பண்டிகையை முன்னிட்டு அம்பாறை ஆரண்ய சேனாசனய கண்காட்சிகள் வெள்ளிக்கிழமை (09) ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
2017-06-06 12:38:51
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா சிரேஷ்ட இராணுவ அதிகாரதிகளுடன் இணைந்து (05) ஆம் திகதி அதிகாலை பேரனர்த்தங்களினால் பாதிப்புக்கு உள்ளான மொரவக,அகுரஸ்ஸ மற்றும் மாத்தறை தெற்கு மாகாண பிரதேசங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
2017-06-03 11:07:44
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து காணப்படும் தெற்கில் உள்ள மாணவர்களுக்கு சுமார் 5 இலட்சம் ருபா செலவில் பாடசாலை உபகரணங்கள் கடந்த வெள்ளிக் கிழமை (02) இராணுவத்தினரின் உதவியுடன் பகிர்ந்தளிக்கப்பட்டது.
2017-06-01 16:22:54
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம், 14 ஆவது படைப் பிரிவு, 58 ஆவது படைப் பிரிவு, 141 மற்றும் 142 ஆவது படைத் தலைமையகம், 581, 582 படைத் தலைமையகம்.....
2017-05-31 09:26:01
இராணுவ தளபதி லெப்டினன்ட ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா இமேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க உட்பட சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் மே மாதம் 29 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தின் சில பிரதேசங்களின் பிரதான பாதைகளை.....
2017-05-30 11:21:41
நாடு பூராக ஏற்பட்டுள்ள சீர்கேடான காலநிலை நிமித்தம் ஏற்பட்ட பேரழிவு அனர்த்தங்களுக்கு கடந்த 48 மணித்தியாலங்களில் இராணுவத்தினர் பீ.டி.ஆர் ,பெகோ இயந்திரம் மற்றும் படகு சேவைகளை பயன்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
2017-05-28 07:36:11
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களின் தலைமையில் 27 ஆம் திகதி சனிக்கிழமை புளத்சிங்கள பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பொது மக்களை மீட்பதற்காக இராணுவத்தினர்......
2017-05-26 17:09:29
அனர்த்த மத்திய நிலையத்தினால் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பதன் நிமித்தம் பிரதேச செயலக அலுவலகத்துடன் இணைந்து 26 ஆம் திகதி காலை வெள்ளிக்கிழமை....
2017-05-25 14:18:13
புத்தளப் பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தில்(OCDC) “மாறும் பாதுகாப்பு நிலைமைகளின் போது இராணுவ முகமளிப்பு”(Changing Security Landscape: Role of Sri Lankan Forces) எனும் தலைப்பின் கீழ் இந்தபயிற்சிப் பட்டரையானது கடந்த திங்கட்கிழமை (24) திகதி .....