2017-11-11 17:41:40
இலங்கை முன்னாள் இராணுவ சேவை சங்கத்தினால் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்த்தும் பொப்பி மலர் நிகழ்வு இன்று காலை 11 ஆம் திகதி கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் இடம்பெற்றது. பாராளுமன்ற சபாநாயகர் கௌரவத்திற்குரிய கரு ஜயசூரியஅவர்கள் பிரதம அதிதியாக இந் நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பு உரையை ஆற்றினார்.
2017-11-10 11:00:28
முப்படைத் தளபதிகளின் பிரதானியான கௌரவமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இராணுவ வரலாற்றில் முதன் முறையாக ஆயுதப் படையான இராணுவப் படையினரைச் சந்தித்து கலந்துரையாடலை மருமேற்கொண்டார்.
2017-11-07 16:28:31
இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க செவ்வாய்க் கிழமை (7) ஆம் திகதி இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு மாலி நாட்டிற்கு கொண்டு செல்லும் உபகரணங்களை பார்வையிட்டார்.
2017-11-06 16:49:58
இலங்கை கடற் படையின் 22ஆவது புதிய தளபதியாக வைஸ் அட்மிரால் சிறிமேர்வன் ரணசிங்க அவர்கள் டபிள்யூ டபிள்யூ வீ ஆர் டபிள்யூ பீ யூஎஸ்பீ என்டீசி பிஎஸ்சி ஏஓ டபிள்யூசி இன்று காலை (06) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
2017-11-02 10:11:55
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் சுய ஆக்கவேலைப் பாட்டு பொருட்களை காட்சிப் படுத்தும் நிகழ்வானது இன்றய தினம் (01) கொழும்பு - 07 ஜெ டீ ஏ பெரோரா கலையரங்கில் இடம் பெற்றது.
2017-10-28 20:54:19
இராணுவத் தளபதியான லெப்படினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கிழக்கு இராணுவப் படைத் தலைமையகத்திற்கு சனிக் கிழமை (28) பயணித்தார்.
2017-10-27 18:40:32
மேன்மை தங்கிய ஜனாதிபதியவர்ளின் ஆலோசனைக் கிணங்க மேற்கொள்ளப்படும் ஹரித கம்மான எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற வனரோப எனும் மரநடுகைத் திட்டத்தினை மையமாகக் கொண்டு ரணவிரு ஹரித அரண எனும் நிகழ்வானது இன்று (27) காலை வேளை இராணுவத் தளபதியான.....
2017-10-25 10:32:38
நாட்டின் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதித்தம் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அவயங்களை இழந்து விஜயபாகு காலாட் படையணியின் படை வீரர்கள் மூவரது திருமண நிகழ்வு ‘பியநெவே அபி’ அமைப்பின் போயகன ‘ த சலுட்’ ஹோட்டலில் செவ்வாய்க கிழமை (24) ஆம் திகதி இடம்பெற்றது.
2017-10-24 08:21:19
இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை அவரது பாடசாலை வகுப்பு தோழர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை (23) ஆம் திகதி காலை ஆனந்த கல்லுாரியில் சந்தித்தார்.
2017-10-22 12:36:28
பயங்கரவாதிகளுக்கு எதிராக 30 ஆண்டுகளாக நடைபெற்ற கொடிய யுத்தத்தின் போது எமது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இலேசாயுத காலாட் படையணியின் படை வீரர்களின் நினைவு தின விழா 21ஆம் திகதி காலை இலேசாயுத காலாட் படையணியின் நினைவு.......