2018-05-11 09:31:35
இதய நோயில் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளுக்காக அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘Little Hearts’ – குழந்தைகளின் இதயம் எனும் நிதி திரட்டும் திட்டத்திற்கு இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் ஆலோசனைக்கமைய.....
2018-05-09 21:44:41
இலங்கை இராணுவம் மற்றும் பங்களாதேஷ் இராணுவ கொமிஷன் அற்ற உத்தியோகத்தர்களுக்கு இடையே பணிபுரியும் உறவுகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இராணுவ ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் பங்களாதேஷ் நாட்டிற்கு ஐந்து நாள் நீண்ட ஊடாடத்தக்க அமர்வுக்காக.....
2018-05-06 16:18:53
அனைத்து இனங்களுக்குகிடையில் ஒற்றுமையை மேம்படுத்தும் நிமித்தம் சமுதாயத்தின் கவனம் மற்றும் ஒற்றுமை தேவை என்பதை கருத்தில் கொண்டு முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸ், பொதுமக்களுக்கும் 110 சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வானது (05) ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்றதோடு இந் நிகழ்விற்கு இஸ்லாம் ஆன்மீக அமைப்பு நிறுவனத்தின் எம்.சீ.ஏ ஹமட் ஹாஜியார் அறக்கட்டளை (M. C. A Hameed Hajiyar Trust)...
2018-05-05 13:09:29
கனேமுல்லையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ கொமாண்டோ படையணி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அதிகாரிகள் உணவு இல்லம் திறந்து வைக்கும் நிகழ்வு (04)ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம் பெற்றதோடு கொமாண்டோ படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ரூல்ப் நுகேரா அவர்களின் அழைப்பை ஏற்று இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் பிரதான அதிதியாக கலந்து கொண்டார்.
2018-05-04 19:28:04
50 ஆண்டுகளுக்கு முன் தியதலாவை இலங்கை இராணுவ பயிற்ச்சி நிலையத்தின் பயிற்ச்சி இல 1 இல் பயிற்ச்சி பெற்று வெளியேறிய கெடட் அதிகாரிகளின் ஆனுபவமும் கடந்த நினைவுகளை இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களுடன் கடந்த (25) ஆம் திகதி புதன் கிழமையன்று பகிர்ந்து கொன்டனர்.
2018-05-04 09:45:26
புதிதாக நியமிக்கப்பட்ட சீன பிரதிநிதி தூதுவரான செங் சுவேன் உட்பட சீன பிரதிநிதி குழுவினர்கள் (3) ஆம் திகதி மாலை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தனர்.
2018-05-02 14:45:15
21 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பங்கு பற்றி வெற்றியை சுவீகரித்துக் கொண்ட பொறியியலாளர் சேவை படையணியைச் சேர்ந்த சாஜன் இசான் பண்டார அவர்களை 2020 ஆம் ஆண்டிற்கான குத்துச் சண்டை போட்டிக்கு செல்வதற்காக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அவரை சந்தித்து (2) ஆம் திகதி காலை இன்று உரையாடினார்.
2018-05-01 23:42:10
மேற்கு பாதுகாப்பு படை தலைமையம் , உபகரண மாஸ்டர் ஜெனரல், விவசாய பணியகம், இராணுவ பேண்ட் மற்றும் நாடக கலை பணியகம், பொறியியலாளர் சேவை பணியகங்களின் பங்கேற்புடன் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பங்களிப்புடன் முதலாம் திகதி மாலை ராஜகிரி பொரல்லையில் அமைந்துள்ள ‘ ஶ்ரீ சதாஹம் செவன’ வளாகத்தினுள் மகாநாடு இடம்பெற்றன.
2018-04-30 13:55:42
பிங்கிரியவில் 2018 க்கான தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு மதிப்புக்குறிய ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பிங்கிரிய தேவகிரி ரஜமகா விகாரை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடம் (28) ஆம் திகதி சனிக் கிழமை திறந்து வைக்கபட்டது.
2018-04-29 08:40:04
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க உள்ளடங்களாக உயர் அதிகாரிகள் படையினர் மற்றும் இராணுவ சிவில் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் இனிய வெசாக் பண்டிகை வாழ்த்துக்கள் 2018.