2018-06-19 20:52:10
இராணுவ விளையாட்டுத் துறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் பனாகொட இராணுவ விளையாட்டு உள்ளரங்க மைதானத்தில் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் (19) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இராணுவ விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், இராணுவத் தடகள மற்றும் விளையாட்டு குழுக்களின் உறுப்பினர்களுக்கு உறையை நிகழ்த்தினார்.
2018-06-19 18:20:34
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்தியை மேம் படுத்தும் நிமித்தம் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் எண்ணக்கருவிற்கமைய இலங்கை இராணுவ படையினர்களின் பங்களிப்புடன் தெல்லிப்பளை கராச்சி மற்றும் கரைத்துறைப்பற்று போன்ற பிரதேசங்களின் சுமார் நில அலவு120.89 ஏக்கர் ஆகும். இக்காணிகள் காணிகளுக்கு பொருத்தமான சட்ட அவனங்களுடன் (18) ஆம் திகதி திங்கட் கிழமை காணி உறிமையாளர்களிடம் கையழிக்கப்பட்டனர்.
2018-06-16 13:38:33
இலங்கை இராணுவ தளபதியான லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தற்போது முன்னாள் ஜப்பானின் பிரதமரான யுக்கியோ ஹடோயமாவுடன், தற்போது பொல்கசொவிட்ட 'டஹாம் செவன' விஹாரா சர்வதேச பௌத்த மையத்தின் 17 மாடி கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக இலங்கைக்கு வந்திருந்தார். தனது சொந்த வளங்கள் 'புத்த சாசன' மற்றும் அதனுடன் தொடர்புடைய அபிவிருத்தி வேலைகளை மேம்படுத்துவதற்கான முழுமையான ஆதரவை இலங்கை இராணுவம் எவ்வாறு வழங்கி கொண்டிருக்கின்றது என்று கண்டுகொண்டுள்ளார்.
2018-06-14 19:37:21
அமொரிக்க இராணுவ பசிபிக் தூதரக குழுவினர் இலங்கையின் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களை (14) ஆம் திகதி வியாழக்கிழமை காலை இராணுவ தலைமையகத்தில் சந்தித்து எதிர்காலத்தின் ஐ.நா. அமைதிகாக்கும் நியமங்களைப் பற்றிய கருத்துக்களை பரிமாறினார்.
2018-06-12 13:11:25
இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பூரண ஏற்பாட்டுடன் ஒழுங்கு செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சி வாத்துவையில் உள்ள லாயா பீச் ஹோட்டலில் (11) ஆம் திகதி மாலை இடம்பெற்றது.
2018-06-09 13:50:00
இராணுவ ஆனைணச்சீட்டு அதிகாரி அவர்களால் சமீபத்தில் இடம் பொற்ற ஐக்கிய நாட்டு ஹூவாய், ஹொநொஎலு (Honolulu, Hawaii, USA) ஐக்கிய நாடுகள் சபை பசிபிக் பகுதியின் காலாட் படை இராணுவ மாநாடு மற்றும் கண்காட்சி – 2018 க்காக கலந்து கொண்டபோது.....
2018-06-07 11:48:51
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 32 அதிகாரிகள் மற்றும் வெ ளிநாட்டைச் சேர்ந்த இரு அதிகாரிகள் உட்பட்ட அதிகாரிகளுக்கு ஒரு வருட பயிற்சிகள் திருகோணமலையில் உள்ள லொஜஸ்டிக் கல்லூரியில் இடம்பெற்றன.
2018-06-06 17:11:53
புதுக்குடியிருப்பு விஸ்வமடு பிரதேசத்தில் எல்டிடிஈ பயங்கரவாத தாக்குதலின் போது நாட்டிற்காக அவயங்களை இழந்த கஜபா படையணியைச் சேர்ந்த கோப்ரல் டப்ள்யூ.கே.எஸ் லக்மால் அவர்களுக்கு பொரல்லுஹொட அதுருகிரிய பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட இரண்டு மாடி வீடொன்று (6) ஆம் திகதி கையளிக்கப்பட்டது.
2018-06-02 14:09:37
தென் ஆசியாசிவில் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்குகள் நடைப்பெறுவதற்கு முன் இலங்கை சிவில் பாதுகாப்பு படை ஒத்துழைப்பு தொடர்பான கொழும்பில் உள்ள (Civil-Military Cooperation (CIMIC) projects) கலந்துரையாடலுக்கு அமெரிக்கப் பசிபிக் ...
2018-05-31 17:57:53
புத்தளையில் அமைந்துள்ள இராணுவ அதிகாரி தொழில் வளர்ச்சி மையத்தில் அமர்வுகள் மோதல்கள் பகுப்பாய்வு இயக்கவியல் ஆராய்தல் போன்ற கருத்தரங்குகள் வியாழக் கிழமை (31) ஆம் திகதி காலை இடம்பெற்றன.