2018-08-07 22:11:34
பண்டார நாயக சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு ஓகஸ்ட் மாதம் 30 – 31 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் தெரிவித்தார்.
2018-08-06 18:23:42
ஆசிய பிராந்திய சிவில் விவகாரங்கள் கருத்தரங்கு - 2018 (SARCAS), ஆசிய பிராந்தியத்தில் சிவிலியன் இராணுவ நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற அனைத்து இராணுவ அதிகாரிகளையும், மனிதாபிமான உதவியாளர்களையும் நிபுணர்களையும் கொண்டுவருவதை இலக்காகக் கொண்டு, 6 ஆம் திகதி திங்கட் கிழமை கொழும்பு 3 இல் அமைந்துள்ள மோவன்பிக் ஹோட்டலில் 'பேரழிவு மீட்பு மற்றும் திட்டமிடல்'.தொடர்பான கருத்தரங்கு இடம்பெற்றன.
2018-08-03 23:29:50
இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற மற்றும் சேவையிலுள்ள இராணுவ அங்கத்தவர்களது பிள்ளைகளுக்கும், திருமணம் முடிக்காத இராணுவத்தின் அங்கத்தவர்களது சகோதர, சகோதரிகளுக்கும், திருகோணமலையில் குறைந்த வருமானத்தை பெறும் குடும்பத்தினரது பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு ரணவிரு தொழில் நுட்ப கல்வி பயிற்சி நிலையம் திருகோணமலையில் திறந்து வைக்கப்பட்டன.
2018-07-30 13:50:00
இலங்கை பீரங்கிப் படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான ‘கனர் சுபர்குரோஸ்’ போட்டிகள் 183 ஓட்டுனர்களின் பங்களிப்புடன் மின்னேரிய பீரங்கிப்படையணி மோட்டார் திடல் பூமி வளாகத்தினுள் ஞாயிற்றுக் கிழமை (29) ஆம் திகதி இடம்பெற்றது.
2018-07-18 17:05:08
அத்திடியவில் அமைந்துள்ள மிஹிந்து செத் மெதுரே முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அவயங்களை இழந்த 41 இராணுவ வீரர்களின் ஆன்மீக வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்துடன் புதிய தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
2018-07-16 13:45:42
முல்லைத்தீவு நாயாரு பிரதேசத்திலுள்ள இராணுவ கம்பட் சுழியோடிகள் பயிற்சி பாடசாலையில் 38 இராணுவ கம்பட் சுழியோடிகள் பயிற்சியை நிறைவு செய்த படையினர்களது பயிற்சி நிறைவு விழா (15) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன.
2018-07-12 23:26:32
அரசாங்கத்தின் தேசிய அபிவிருத்தி மூலோபாயத்துடன் கைகோர்த்துச் செல்லும் ஒரு தொலை நோக்குடைய வரலாற்று முன்முயற்சியாக அனைத்து இராணுவமும் ஈடுபட்டுள்ள 'நேஷன்-கட்டிடம்' பாத்திரங்கள் மற்றும் பணிகள், மத்தேகொட இராணுவ பொறியியலாளர் தலைமையகத்திலுள்ள செபர் இல்லத்தில் புதிய தேசிய-கட்டிடம் பணிக்குழுவின் (NBTF) திறப்பு விழா கொண்டாடப்பட்டது.
2018-07-11 10:47:14
இராணுவத்தினரால நிர்மானிக்கப்பட்ட புதிய கண்டு பிடிப்பு பொருட்கள் இராணுவ தலைமையகத்தில் இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு, திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி பணியகத்தின் ஏற்பாட்டில் (10) ஆம் திகதி காலை இடம்பெற்றன.
2018-07-09 15:10:10
இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணியின் ஏற்பாட்டில வருடாந்தம் ஒழுங்கு செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான ‘கெவல்ரி சுபர் குரொஸ்’ போட்டிகள் (8) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பாங்கொல்ல மைதானத்தில் இடம்பெற்றன.
2018-07-07 11:39:01
கொழும்பில் அமைந்துள்ள விசாகா கல்லூரியின் 2017 ஆம் ஆண்டிற்கான ‘வர்ண இரவு’ நிகழ்ச்சிக்கு விசாகா கல்லூரியின் அதிபர் திருமதி சந்தமாலி அவிருப்பொல அவர்களின் அழைப்பையேற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார்.