2018-08-30 13:10:46
இம்முறை 2018 ஆம் ஆண்டிற்கான எட்டாவது பாதுகாப்பு கருத்தரங்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH)' மகிழ்ச்சியான வரவேற்பு மத்தியில் உலகம் முழுவதும் உள்ள பங்கேற்பாளர்களின் பங்களிப்புடன் (30) ஆம் திகதி இன்றைய தினம் ஆரம்பமானது.
2018-08-27 21:08:57
இலங்கை குதிரை சவாரி சங்கத்தினால் முதல் தடவையாக குதிரை சவாரி ஓட்டப் போட்டிகள் தியதலாவையில் உள்ள இலங்கை இராணுவ எகடமி போலோ மைதானத்தில் (26) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பாரிய பார்வையாளர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
2018-08-24 06:10:31
இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் ‘தெரன’ ஊடக வலயத்தின் அனுசரனையில் கடவத்த – மாத்தறை நெடுஞ்சாலை வீதிக்கு அருகாமையில் 154 கி.மீ தூரத்திற்கு மரநடுகை நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் (23) ஆம் திகதி வியாழக் கிழமை மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டன.
2018-08-23 16:17:11
இராணுவ தலைமையகத்தின் பட்டாலியன் காரியாலயத்தின் வருடாந்த ஒன்றிணைவு நிகழ்ச்சி (22) ஆம் திகதி புதன் கிழமை மத்தேகொடயில் அமைந்துள்ள ‘செபர்ஸ் லெய்ஷர் பே’ இல் இடம்பெற்றது.
2018-08-21 10:54:02
தம்புள்ளையில் அமைந்துள்ள இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தில் யுத்தத்தின் போது உயிர் தியாகம் செய்த 1380 வீரர்களை நினைவு படுத்தும் நிமித்தம் நினைவு தூபி இயந்திரவியல் காலாட் படையணியினரால் அமைக்கப்பட்டு (20) ஆம் திகதி திங்கட் கிழமை திறந்து வைக்கும் நிகழ்வு இடம் பெற்றது.
2018-08-20 10:45:44
இராணுவத்தினரின் 2018ஆம் ஆண்டிற்கான கஜபா சுப்பர்குரொஸ் மோட்டார் ஓட்டப் போட்டி நிகழ்வுகள் கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பாரிய அளவிலான பார்வையாளர்களுடன் அனுராதபுர சாலியபுரவில் அமைந்துள்ள கஜபாப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
2018-08-15 10:17:12
‘தஹம் பஹன’ அமைப்பின் சால்ஸ் தோமஸ் சகோதரரின் அனுசரனையில் இலங்கை இராணுவ பொறியியலாளர் படையினரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசுகள் வழங்கப்பட்டன.
2018-08-14 11:02:27
இம்முறை முப்படையினருக்கு இடையில் இடம்பெற்ற ‘ரணவிரு ரியல் ஸ்டார் 5’ போட்டியில் பங்கு பற்றி முதலாவது இடத்தைப் பெற்ற இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் பொம்பாடியர் சம்பத் ஶ்ரீ பலன்சூரிய அவர்களுக்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஹொரனையிலுள்ள மதுரவல பிரபுத்தகமயில் புதிய வீடொன்று பரிசாக (13) ஆம் திகதி திங்கட் கிழமை வழங்கப்பட்டன.
2018-08-10 18:30:11
ஆறாவது தெற்காசிய பிராந்திய சிவில் விவகாரங்கள் தொடர்பான 2018 ஆம் ஆண்டு கருத்தரங்கு (10) ஆம் திகதி கொழும்பு 3 இல் அமைந்துள்ள மொவின்பிக் ஹோட்டலில் சாதகமான முறையில் நிறைவுற்றது.
2018-08-09 14:41:24
இலங்கை ஆயுர்வேத ஔடதங்கள் கூட்டுத்தாபனமும் இலங்கை இராணுவமும் இணைந்து நடாத்திய 135,000 மூலிகை கன்றுகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித் திட்டம் இன்று முற்பகல் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு விஹாரமஹதேவி பூங்காவில் இடம்பெற்றது.