2018-10-16 21:35:19
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது இராணுவத்தில் இணைந்து சமகால நண்பர்களுடன் மகிழ்ச்சிகரமான சந்திப்பு தியதலாவையில் உள்ள இராணுவ எகடமியில் (16) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.
2018-10-15 19:02:07
இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தொம்பகொடையில் அமைந்துள்ள படைத் தலைமையகத்திற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார். இராணுவ போர்கருவி படையணியின் படைத் தளபதியான....
2018-10-12 20:00:34
இராணுவ சேவைப் படையணியின் 100 ஆவது ஆண்டு நிறைவு விழா பனாகொடையில் உள்ள இராணுவ முகாமில் (12) ஆம் திகதி காலை இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
2018-10-11 12:56:10
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு ‘ரணவிரு செவன’ ராகமையில் இடம்பெற்ற இராணுவ தின நிகழ்வில் நாட்டின் நிமித்தம் விஷேட சேவைக்கு உட்பட்ட வீரர்களுக்கு போது புரோஸ்டேசு மற்றும் ஆர்த்தோடிக்ஸ் நிறுவனத்தினால் 15000 செயற்கை உறுப்புகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
2018-10-09 22:30:33
நாட்டை காப்பதற்காக தம்மை அர்ப்பணித்த இலங்கை இராணுவம் பல கஸ்ட்டங்களுக்கு மத்தியில் இந்த நாட்டை காத்து எமது நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டியது. அதனைப் போல் நாட்டில் ஏற்படும் கலவரங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பின் நிமித்தம் இலங்கை இராணுவம் தயார் நிலையில் இருப்பதாக இராணுவ தளபதி லெப்டின ன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் 69 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு இந்த செய்தியை வெளியிட்டார்.
2018-10-08 12:42:07
இலங்கை இராணுவத்தின் வருடாந்த பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு பனாகொடையில் அமைந்துள்ள ஶ்ரீ போதிராஜாராம விகாரையில் இலங்கை இராணுவ பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் ‘பிரித்’ தான நிகழ்வுகள் (7) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன.
2018-10-05 20:25:25
இராணுவத்தின் 69ஆவது இராணுவதினத்தைமுன்னிட்டுமதவழிபாட்டுநிகழ்வுகளின் இறுதிக் கட்டஅம்சமாககதிர்காமம் கிரிவிகாரை மற்றும் தேவாலயபோன்றவற்றில் இன்றுமாலை (05) நுhற்றுக் கணக்கான இராணுவபடையணிக் கொடிகளுக்கானஆசீர்வாதவழிபாட்டுநிகழ்வுகள் இராணுவஅதிகாரிகள் மற்றும் படையினரின் பங்களிப்புடன் கதிர்காமத்தில் இடம் பெற்றது.
2018-10-04 21:07:26
இலங்கை இராணுவத்தின் 2018ஆம் ஆண்டின் 69ஆவது இராணுவ தினமான ஒக்டோபர் 10ஆம் திகதியை முன்னிட்டு கொழும்பு – 13இல் அமைந்துள்ள இந்து மத கோவிலான ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் கோவிலில் அபிஷேக பூஜை நிகழ்வுகள் கடந்த (4) திகதி இடம் பெற்றது.
2018-10-03 17:08:26
இலங்கை இராணுவத்தின் 69ஆவது ஆண்டு நிறைவு மற்றும் இராணுவத் தினத்தை முன்னிட்டு கொழும்பு, கொள்ளுப்பிடி ஜூம்ஆ பள்ளிவாசலில் 3ஆம் திகதி காலை விஷேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றன.
2018-10-02 20:53:00
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு பொரல்லையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் 'தேவாலயத்தில் (2) ஆம் திகதி மாலை இராணுவத்திற்கு ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன.