2018-11-13 22:28:51
இலங்கை சமிக்ஞைப் படையானது இராணுவத்தில் தொலைத் தொடர்புகள் மற்றும் தொழில்நுட்ட சேவைகளை போன்றவற்றை வழங்குகின்ற ஓர் படையணியாகக் காணப்படுவதுடன் இப் படையணியின் 75ஆவது ஆண்டு பூர்தியை முன்னிட்டு சைபர் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச ரீதியிலான கண்காட்சியானது நவம்பர் 28-29ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற இருப்பதுடன் இவை தொடர்பான ஊடக சந்திப்பானது இராணுவத் தளபதியவர்களின் தலைமையில் ஹில்டன் ஹோட்டலில் இன்று மதியம் (13) இடம் பெற்றது.
2018-11-12 06:32:15
இலங்கை பொறியியலாளர்ப் படையணியானது நாட்டின் பலவேறு தேவைகளின் போதும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் போதும் தமது பொறியியலாளர் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல்வேறு கட்டிட அமைப்புகளை மேற்கொண்டுள்ளது. மேலும் இப் படையினரின் 67ஆவது ஆண்டு நிறைவுப் பூர்தியை முன்னிட்டு இரு நாள் விழபாட்டு நிகழ்வுகள் பானாகொடையில் உள்ள இலங்கை பொறியியலாளர்ப் படைத் தலைமையகத்தில் சனிக் கிழமை (10) இடம் பெற்றது.
2018-11-10 00:06:51
2018ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு சேவைகளின் 10ஆவது விளையாட்டுகள் முப் படையின் 3500 விளையாட்டு வீர வீராங்கனைகளை உள்ளடக்கிய விளையாட்டு நிகழ்வுகள் மாலை (09) பனாகொடை உள்ளக அரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பலவாறான வண்ண நிகழ்வூகளோடு இடம் பெற்றது.
2018-11-07 21:42:55
இலங்கை இராணுவத்தின் மிதிவெடி அகற்றும் படையணியினால் கம்போடியா நாட்டைச் சேர்ந்த 9 அதிகாரிகளுக்கு முகமாலை பிரதேசத்தில் மிதிவெடி அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன் கிழமை (7) ஆம் திகதி இடம்பெற்றது.
2018-11-04 10:17:09
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கொழும்பு ஆனந்தா கல்லுரியின் பழைய மாணவர் சங்கத்தால் மற்றும் அதிபர் அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டு கோளிற்கிணங்க கடந்த சனிக் கிழமை(03) கலந்து கொண்ட போது கேர்ணல் ஹெண்ரி ஸ்டீல் ஒல்கொட் தொடர்பிலானஉரையாற்றினார்.
2018-10-30 23:41:24
இலங்கை இராணுவம் தனது 69ஆவது ஆண்டு காலப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தின் பரிசோதனைகள் மற்றும் நடைமுறை பயிற்ச்சிகளின் கோட்பாட்டை சுருக்கமாக உள்ளடக்கி ‘Capstone Doctrine’ ஏனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந் நூல் வெளியிடும் நிகழ்வானது (30) ஆம் திகதி செவ்வாய்க்கிழை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க....
2018-10-28 11:57:01
இலங்கை இராணுவத்தினால் இரண்டாவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்ட ‘Ride with Pride’ சைக்கிள் ஓட்டப் போட்டி காலி முகத்திடலில் இருந்து (28) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமானது. இந்த நிகழ்வை ஆரம்பிப்பதற்காக இராணுவ தளபதி....
2018-10-25 17:06:50
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமது சிறந்த திறமையை வெளிக்காட்டிய இராணுவத்தினர் இன்று காலை (25) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர்.
2018-10-19 20:59:45
இராணுவத்தின் இலங்கை சமிக்ஞைப் படையானது தனது 75ஆவது ஆரம்ப நினைவாண்டு விழாவான (19) இன்று பனாகொடையில் அமைந்துள்ள சமிக்ஞைப் படையணியில் இடம் பெற்றதோடு நினைவாண்டை முன்னிட்டு உணவரை மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட கணனி ஆய்வு கூடம் போன்றன திறந்து வைக்கப்பட்டதோடு முத்திரைகள் போன்றனவூம் வெளியிடப்பட்டது.
2018-10-18 15:52:20
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவை முன்னிட்டு பனாகொட இராணுவ முகாமில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது தலைமையில் (18) ஆம் திகது நிறைவு விழா இடம்பெற்றது.