2019-05-16 21:18:55
தேசிய சமாதான தசாப்த நிறைவு தினமானது உயிர் நீத்த படைவீரர்களை நினைவுகூறும் நிகழ்வானது 19 மே மாதம் ஆரம்பிக்கப்படுவதுடன் 22ஆம் திகதி 2019ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது. இதற்கான நிகழ்வுகள் பத்தரமுல்லை தேசிய படைவீரர்களின் நினைவுத் தூபியில் விளக்ககேற்றலுடன் ஆரம்பமாவதுடன் புதிய ருபாய் மற்றும் முத்திரைகள் வெளியிடப்படவுள்ளதுடன் பரம வீர விபூஷன பதக்கங்கள்...
2019-05-16 13:12:54
கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் தூதுவரான மதிப்பிற்குறிய ஹன்ஸ் பீடர் மொக் அவர்கள் இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை வியாழக் கிழமை (16) கொழும்பு இராணுவ தலைமையத்தில் சந்தித்தார்.
2019-05-13 14:37:55
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மதிப்புக்குரிய டேவிட் ஹொலி அவர்கள் இன்று இராணுவ தளபதியை இராணுவ தளபதியின் பணிமனையில் சந்தித்தார்.
2019-05-10 16:46:35
இராணுவத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் மேற்கு மாகாகனத்தில் இராணுவத் தலைமையகத்தில் சேவையாற்றும் திருமணமாகிய அதிகாரிகளின் நலன்கருதி இவர்களுக்காக புதிய 06 மாடிக் கட்டட விடுதியானது 20 அறைகளை உள்ளடக்கி மனிங் டவுனில் அமையப்பெறவுள்ளது. இதற்காக சுமார் 357.19 மில்லியன் ருபா....
2019-05-07 14:18:21
பாதுகாப்பு செயலாளரான (ஓய்வு) ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் முப்படைத் தளபதிகள் மக்களின் பாதுகாப்பு தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2019-05-05 06:59:38
இலங்கையின் பல முஸ்லீம் அமைப்புக்கள், முஸ்லீம் சிவில் சங்கத்தினர் இணைந்து ஒற்றுமைக்காக எழுந்திடுவோம் மதம் தாண்டிய மனிதம் எனும் தெனிப்பொருளின் கீழ் கொழும்பு 7 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் (04) ஆம் திகதி சனிக்கிழமை ஏற்பாடுசெய்யப்பட்டன. இந்த நிகழ்வில் பௌத்த, கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய மத குருமார்கள், பாதுகாப்பு படைத் அதிகாரிகள் மற்றும் முன்னணி சிவில் சமுகத்தின் அங்கத்தவர்கள் அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டன.
2019-05-04 13:00:16
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ரைட் ஹொன் பென் வாலஸ் அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை (3) ஆம் திகதி இராணுவ தலைமையகத்திலுள்ள இராணுவ தளபதியின் பணிமனையில் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.
2019-05-02 22:39:30
இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து நாடு முழுவதும் (2) ஆம் திகதி மாலை நடாத்திய நடாத்திய சோதனை நடவடிக்கைகளின் போது பயங்கரவாதிகளின் மறைவிடங்கள், வெடிமருந்து பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
2019-05-01 17:14:08
நாடு முழுவதும் இராணுவத்தினர்கள் தங்கள் கவனத்தை மையமாகக் கொண்டு முஸ்லிம் ஆதிக்கம் நிறைந்த செறிவுகளில் கவனம் செலுத்தும் முகமாக கடந்த 12 மணித்தியாலங்களினுள் இராணுவம், பொலிஸார் கூட்டாக இணைந்து கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களான சேருநுவர, சம்மாந்துரை, ஏறாவூர், கல்முனை, கொடியாகும்புர....
2019-04-30 19:28:13
கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையக ஸ்தாபிப்பின் பின்னர் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியும் கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் கட்டளை தளபதியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்களின் கட்டளையின் கீழ் மேல் மாகாணம் மற்றும் புத்தள மாவட்ட பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இராணுவம், கடற் படை, விமானப் படையினர் பொலிசாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஒன்றிணைந்த கூட்டு நடவடிக்கையானது கடந்த 24 மணித்தியாலத்துக்குள்; தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.