2019-06-01 10:03:12
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது தலைமையில் முஸ்லீம் இப்தார் நிகழ்வுகள் இம் மாதம் (31) ஆம் திகதி வாதுவை லாயா பீச் ஹோட்டலில் இடம்பெற்றது.
2019-05-30 17:13:39
புத்தளையுலுள்ள அதிகாரி தொழில் வளர்ச்சி நிலையத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான கருத்தரங்கு இம் மாதம் (30) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட்...
2019-05-29 14:23:33
எயார் மொபையில் படைத் தலைமையகத்தின் 25 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு (ரணகாமி பாகமன) 53 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 310 கிலோ மீற்றர் தூரம் மதவாச்சி நகரத்திலிருந்து கொழும்பு வரையான 11 நாட்களுக்கான நடை பவனி இன்று காலை (29) ஆம் திகதி ஆரம்பமானது.
2019-05-28 16:23:30
இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் ‘துருலிய வெனுவென் அபி’ கருத்திட்டத்திற்கு உதவிகள் அளிக்கும் முகமாக பெஷன் அலங்கார நிறுவனம், GFLOCK தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் இராணுவ தளபதி லெப்டினன்ட்....
2019-05-27 15:48:48
முஸ்லீம் சிவில் சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'இஃப்தார்' நிகழ்வுகள் இம் மாதம் (25) ஆம் திகதி கொழும்பிலுள்ள நகரசபை மைதானத்தில் மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது.
2019-05-23 09:37:13
நாட்டிற்காக பாரிய சேவையாற்றி பரமவீர விபூஷன பதக்கங்களை பெற்று தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு கூறும் முகமாக சர்வதேச பண்டாரநாயக ஞாபகார்த்த நினைவு மண்டபத்தில் இம் மாதம் 22 ஆம் திகதி பகல் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது பங்களிப்புடன் நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
2019-05-22 13:06:30
மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகளுக்கு (22) ஆம் திகதி இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ‘விசிஷ்ட சேவா விபூஷன’ பதக்கங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
2019-05-19 23:52:59
தேசிய நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் நோக்கில் தமது உயிரை துச்சமாக நினைத்து சேவையாற்றி மாண்ட 30 000ற்கும் மேற்பட்ட படையினரை நினைவு கூறும் தேசிய இராணுவ தசாப்தகால நிறைவு நாளானது மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன....
2019-05-18 22:00:33
பனாகொடை ஸ்ரீ போதி ராஜாராம விகாரையில் இலங்கை இராணுவத்தால் வெசாக் தின நிகழ்வுகள் கடந்த சனிக் கிழமை (18) பௌத்த மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக பாரிய அளவிலான மக்களின் பங்கேற்றலுடன் மிக விமரிசையாக இடம் பெற்றது.
2019-05-18 11:34:29
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் உள்ளடங்களாக அனைத்து படையினரும் உங்கள் அனைவருக்கும் இனிய வெசாக் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.