2019-06-22 19:58:34
இராணுவத்தின் விசேட படையணியினரின் 'அதிஷ்டானயென் அபீதவ அரமுன கர' எனும் மகுட வாசகத்திற்கு அமைவாக 49ஆம் பிரிவில் பயிற்சிகள் வழங்கப்பட்ட 04 அதிகாரிகள் மற்றும் 315 படையினர் போன்றோருக்கான வெளியேற்ற நிகழ்வு கடந்த சனிக் கிழமை (22) காலை மாதுறு ஓயாவில் அமைந்துள்ள விசேட படையணி பயிற்சிப் பாடசாலையில் இடம் பெற்றது.
2019-06-21 16:22:04
உலக சுற்றாடச்சூழல் தினமும் மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நுவரெலியா டன்சினன் தோட்டத்தில் மலை நாட்டு புதிய கிராமங்கள் இந்தியாவின் நிதியுதவிடன் மலைநாட்டு புதிய கிராம வீட்டுவசதித் திட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக....
2019-06-19 18:46:07
‘துருலிய வெனுவென் அபி’ எனும் தொனிப் பொருளின் கீழ் வில்பத்து மரநடுகை திட்டத்திற்கு ஊக்குவிக்கும் முகமாக பொன்டேரா பிரேன்ட்ஸ் ஶ்ரீ லங்கா தனியார் நிறுவனத்தினால் இராணுவத்திற்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
2019-06-17 13:41:10
இராணுவத் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் எண்ணக்ருவிற்கமைய இராணுவப் படையினரின் ஒருநாள் சம்பள ஒதுக்கீடு பணத்தின் நன்கொடையின் மூலம் மஹரகமவில் உள்ள அபேக்ஷா புற்றுநோய்...
2019-06-15 12:51:38
நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை படையினரிடையே மேற்கொள்ளும் நோக்கில் ஓர் சிறந்த ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கில்; இந்திய படைகளின் 159வெளிநாட்டு பிரதிதிநிதிகள் தமது மனைவிமார் உள்ளடங்களாக இலங்கைக்கான விஜயத்தை இன்று காலை (15) மேற்கொண்டதுடன் இலங்கை முப்படைகளின் 162பிரதானிகள் தமது குடும்ப அங்கத்தவர்களுடன் இந்தியாவிற்கான..
2019-06-12 18:39:24
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் ‘துருலிய வெனுவென் அபி’ எனும் தொனிப் பொருளின் கீழ் மேற்கொள்ளப்படும் மரநடுகை திட்டத்திற்கு உதவியளிக்கும் முகமாக நத்தான்டி தம்மிஷர தேசிய பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள்...
2019-06-08 15:44:07
இலங்கை இராணுவத்தின் 53ஆவது எயார் மொபைல் படைத் தலைமையகத்தின் தலைமையில் ரணகமிங்கே பாகமன எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற இராணுவப் படையினரின் 310கிமீ தூர நடைபவணியானது, பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கொழும்பு 07இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தை இன்று காலை 10.00மணியளவில் சென்றடைந்தன. அமைந்துள்ள சுதந்திர சதுக்கம் வரை...
2019-06-07 18:41:33
பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பொறியியல் சேவை படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் (07) ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கும் நிகழ்விற்கு இலங்கை இராணுவ பொறியியல் சேவை படையணி தலைமையகத்தின் படையினரின் அழைப்பை ஏற்று பிரதான அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கலந்து கொண்டார்.
2019-06-06 11:29:50
அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சரான பீடர் டடன் அவர்கள் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார். அச்சந்தர்ப்பத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் உள்துறை அமைச்சரை....
2019-06-03 15:45:47
இலங்கையின் இராணுவ எயார் மொபைல் படையணியின் 25 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவை முன்னிட்டு 53 வது படைப் பிரிவின் பூரண ஏற்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட நடைபவனி தேசபக்தி, நல்லெண்ணம்,பெருமை, கௌரவமான முறையில் கண்டி ஶ்ரீ தலதா மாளிகையிலிருந்து நேற்றைய தினம் (2) ஆம் திகது ஐந்தாவது நாளாக 310 கி.மீ நடைபவனி ஆரம்பமானது.