2019-08-10 12:21:22
இலங்கை - ரஷ்யா இராணுவத்திற்கும் இடையில் உள்ள இராணுவ ஒற்றுமை தொடர்புகளை மேன் மேலும் வலுபடுத்தி கொள்ளும் நிமித்தம் ரஷ்யா பாதுகாப்பு செயலகத்தினரால் இலங்கை பாதுகாப்பு செயலகத்திற்கு வழங்கிய வேண்டுகோளுக்கிணங்க இலங்கை இராணுவ....
2019-08-09 13:06:44
இலங்கை இராணுவத்தில் மதிப்புமிக்க படையணியான இலங்கை இராணுவ போர்க்கருவி படையணியின் விளையாட்டு வீரர்களை கொரவித்து விருது வழங்கும் நிகழ்வானது கொழும்பு பிஷப் கல்லூரி கேட்போர் கூடத்தில் (08) ஆம் திகதி வியாழக்கிழமை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
2019-08-07 18:18:14
வவுனியாவில் அமைந்துள்ள 23 ஆண்டு பழைமையான இலங்கை இராணுவ 3விசேட படையணி தலைமையகத்தில் கடந்த (07) ஆம் திகதி ஆழ ஊடுருவும் படையணி அருங்காட்ச்சியம், நவீன விரிவுரை மண்டபம் மற்றும் முதன் முதலாக நவீன உபகரணங்களின் மூலம் அமைக்கப்பட்ட நிலக்கீழ் துப்பாக்கி சூட்டு பயிற்சி மையம் உள்ளடங்களான திறன் மேம்பாட்டு பயிற்சி கட்டிட தொகுதியானது திறந்து வைக்கப்பட்டது.
2019-08-01 18:11:18
புதிதாக நியமிக்கப்பட்ட விமானப்படைத் தளபதியான எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் இம் மாதம் (01) ஆம் திகதி சந்தித்தார்.
2019-07-31 18:19:05
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது வழிக்காட்டலின் கீழ் மருத்துவ நோக்கங்களுக்காக கொழும்பிற்கு வரும் படையினரது நலன்புரி நிமித்தம் தங்குமிட விடுதிகள் கொழும்பு – 5 இல் அமைந்துள்ள மெனிங்டவுன் பிரதேசத்தில் ஜூலை மாதம் (31) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.
2019-07-29 20:44:27
கண்டி ஶ்ரீ தலதா மாளிகை பெரஹரவை முன்னிட்டு இலங்கை விஜயபாகு காலாட் படையணியினால் தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக 5 டொன் தேங்காய்கள் பெரஹரவின் பாவனைகளின் நிமித்தம் இம் மாதம் (29) ஆம் திகதி காலை வழங்கி வைக்கப்பட்டன.
2019-07-27 07:43:22
ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட 'அங்கம்பொ' தற்பாதுகாப்பு கலையில் இலங்கை இராணுவம் அதன் புகழ்பெற்ற அறிவையும், உள்நாட்டு இலங்கை தற்காப்புக் கலையின் தொடர்ச்சியான மறுமலர்ச்சியையும் வழங்கியுள்ளது.
2019-07-26 17:50:59
இலங்கை சந்தைப்படுத்தல் கல்வி நிலையத்தின் ‘IGNITE – 2020 வருடாந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் வருகை தந்து அங்கு தேசிய பாதுகாப்பிற்கான பொருளாதாரத்தின்....
2019-07-25 15:32:10
மொத்தமாக 129 விஷேட தேவையுடைய படை வீரர்களது பங்களிப்புடன் இடம்பெற்ற கதிர்காம யாத்திரையானது இம் மாதம் ஜூலை மாதம் 23 – 25 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.
2019-07-23 07:54:00
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் “சத்விரு அபிமான்” நலன்புரி திட்டத்தின் கீழ் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்து அவயங்களை இழந்த படையினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரினது வாழ்வாதாரம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன்....